பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o 125 அந்தக் குழி இருக்கிற இடத்தை அடையாளங் காட்ட ஒரு முழக்குச்சியை ஊன்றி வச்சு ஆட்டத்தை ஆடினங்க. - மோகன் இப்ப குழிக்குள்ளே பந்து விழுந்தாலும் குச்சுமேல பது பிட்டு விழுந்தாலும் அதன் பக்கத்துல இருக்க அடித்தாடுபவர் அவுட்டாயிடுவார். அப்படித்தானே LLTL凸s。 - மாமா : கரக்ட். பந்து தூரத்துக்குப் போனபிறகு அச்சி ஒே குச்சியையும் குறிபார்த்து அடிக்க முடியலே. அதலை ரெண்டு குச்சி இருந்த பரவாயில்லேன்னு ஒரு யோசனை வந்தது. அப்படி ஊன்றி வச்சது கதவுவைக்கிற நில மாதிரி அமைஞ்சு போச்சு அப்படி இருக்குற சந்துல பந்து நுழைஞ்சு போய் குச்சிகள் மேல ப -ாம போச்சு , அதலை நடுவில ஒரு-குச்சியை ஊன்றி மூணு குச்சிகளா வச்சிட்டாங்க பாபு அடேயப்பா: அனுபவம்தான் இப்படி ஆட்டத்தை மாத்தியிருக்குதுன்னு சொல்லுங்க. ஏன் மாமா! பந்தடிக் குற மட்டையும் இப்படித்தான் மாறி வந்துருக்குதா ? மாமா : ஆமா இப்ப பந்தாடுற மட்டையோட அகலம் இருக்குதே அதோட அகலம் 43 அங்குலம். இந்த அமைப்பு வந்ததே ஒரு பெரிய கதை தான். இங்கிலாந்தல ஒருநாள் 1000 ரூபாய் பந்தயம் கட்டி இரண்டு கோஷ்டிகள் விளயாடும்பொழுது ஒயிட் என்பவர் ஆடவந்தார். அவர் கொண்டு வந்த மட்டை யின் அகலம் விக்கெட் அளவு இருந்தது. எந்தப் பந்து வந்தாலும் தடுத்து நிறுத்தி ஆட்-சி இழக்காம ஆடிக்கிட் டிருந்தார். எதிராளிகள் எல்லோரும் எவ்வளவோ முயற்சி செய்தும் அவரை அவுட்டாக்க முடியாமல்