பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 பாபு : அ கலை ஆட்டத்தையே தடைசெய்து இருப்பாங் மாமா : ஹலம்! அதுதான் இ லே! அரசர் இறந்த பிறகும் அந்த நாட்டி ன் ராஜபரம்பரையே கிரிக்கெட் ஆட ஆரம்பிச்சாச்சு. அவரோட ையன்களே விரும்பி ஆடிய தோடுமட்டுமல்ல, கிரிக்கெட் ஒரு ராயல் கேம்’னு பேர் வtர அளவுக்கு ஆக்கிட் டாங்க! மோகன் இப்படி வளர்ந்த ஆட் த்திலும் விதிகள் எப்படி வ| lது ? மாமா : அதுவா எம். சி.சி ன்னு அடிக்கடி பேப்பtல பார்த் திருப்பி யே! மெரிலிபோன் கிரிக்கெட் கழகம் னுபேரு. அந்தக்க முகம் தான் கிரிக்கெட்டுக்கான புதிய விதிகளை யெல்லாம் தெ குத்து வெளியிட்டது. அந்த விதிகள்தான் நாடு பூரா பரவியது. கிரிக்கெட் பற்றிய புழு அதிகாரத்தை யம் அந்தக்கழகம் தான் பெற்றிருந்தது இப்ப சொல்லு கிரிக்கெட் எப்படி o - பாபு : மாமா! விகளயாட்டு சாமான்கள் வாங்கத் தகுதியுள்ள வர்கள் தான் கிரிக் கெட் ஆட முடியும் னு நினைச் சேன். மாமா : அப்படி இல்லே! பத்துபேர் ஒன்று சேர்ந்தா ரொம்ப எளிதாவே வாங்கி ஆட லாம். ப தெறிய ஒடுறது. பந்தைத் தடுத்து ஆடுறது, பந்தெடுக்க ஓடுறது, பிடி க் கறது எல்லாமே ரொம்ப அழகா இருக்கு ம். மோகன் அந்த ஆட் க்காரர்கள் நடக்குது கூடத்தான் ஸ்டெயிலா இருக்கும். - மாமா : பார்த்தியா! கிரிக்கெட் கிரி கெட் தான். அதை ஆடி மகிழுறவங்களே விட பார்க்குற ரசிகர்கள் கூட்டம் அதிகம். நேரில் பார்க்குறவங்க ளவிட வானெலி பெட்டியை காதோடு காதா வச்சு வருணனை கேட்டு