பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


16. இளைஞர்களுக்கான புத்தகங்கள் எவ்வாறு பதிப்பிக்கப்பட வேண்டும்? _ாது உது ஆசிரியர் குறிப்பு : (இந்தக் கட்டுரையைப் படிப்பதற்கு முன் ஒரு குறிப்பினை விளக்கிட வேண்டுமென்று விரும்புகிறேன். வானெலியில் விளையாட்டுக்கள் என்ற தலைப்புள்ள இந்த நூலில், இந்தத் தல ப்பு தேவை தானு என்ற வினவுக் கரிய விளக்கம் தான் இது. நல்ல உடலில் நல்ல மனம் என்பார்கள். விகள யாட்டு எப்படி ஒருவருக்கு உற்ற துணையோ, அதுபோலவே நல்ல ஆாலும் ஒரு நல்ல நண்பனுக்கு சமம் என்பதாகத் தான் அறிஞர்கள் கூறுகின் ருர்கள். ஏறத்தாழ இளைஞர்களுக்காகவே விளயாட்டுக்கள் பற்றி வானெலியில் பேச நேர்ந்தது. அதனைத் தொடர்ந்து, நல்ல நிaலயில் உயர, புத் தகங்களும் உதவுகின்றன என்பதால், அத்தகைய நூல்களை எவ்வாறு பதிப்பிக்கப்பட வேண்டும் என்பதனையு வானெலியில் பேச வாய்ப்புப் பெற்றமையால், அந்தக் கட்டுரையும் இங்கே இடம் 'ெ றறிருக்கிறது. உடல் வளர்ச்சியு மூளை வளர்ச்சியும் ஒருவருக்கு இருகண்கள் போல். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் போல. இனி நீங்கள் படிக்கத் தொடங்கலாம்.)