பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ஆண்டவன் படைப்பிலே அருமையும் பெருமையும். முழுமையும் முதன்மையும் கொண்டது மானிட ப் பிறவி, ஆருவது அறிவான பகுத்தறிவைப் பெற்றதோடல்லாமல், சிந்திக்கவும். சிரிக்கவும் , சுவைபடப் பேசவும் போன்ற பல ஆற் ல்களே ப் பெற்றிருக்கிருக்கள் மனிதர்கள். மனித குலத்தின் மாண்பே, அறிவில் தான் அடங்கியிருக் கிறது. அதல்ைதான் தேகத்திலும் வலிமையிலும், திறமை யிலும் தன்விைட மேலான மிருகக் களே, அலட்சியமாக ஆட்டிப் படைக்கிருன் மனிதன். அதன் ரகசியம் அறிவு தான் என்ருல், அது. மிகையாகாது. காட்டை மேடக்கியதும், வீடாக்கியதும், வீதியாக்கிய தும், விசாலமான ஊரை அ:ைத்ததும் , வாழ்வதற்கேற்ற உலகைப் படைத்ததும், அவனது மதிநுட்பமே காரணமாகும். விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். மதி என்ருல், அறிவு என்றும், நிலவு என்றும் பொருள் தரும், நம்முடைய மதி வளர்மதியே தவிர, தேய் மதியல்ல. வாழுகின்ற மனிதனுக்கும் அறிவு வளர்ந்து கொண்டேதான் போகிறது. - அகிவ எவ்வாறு வருகிறது, வளர்கிறது என்று கேட்க லாம். முதலில் அறிவை நாம் இரண்டு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று பட்டறிவு. இரண்டாவது படிப்பறிவு. பஈடுபட்டு உணரும் போது , பட்டுப் பட்டுத் தேறும் போது வருவதும் ஒருவகை அறிவு. அது அனுபவங்களாக மாறிபெறும் அறிவு, இதுவே பட்டறிவாகும். - * * ■。 _ r * இந்த அனுபவமான பட்டறிவு. தானே அனுபவிக்கும் போதும் வரும். பிறர் அனுபவிக்கின்ற நிலையைட்பார்த்தும்