பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

E2 அந்த இன்பம் உடலுக்காக இருக்கலாம் , மனதுக்காக இருக்கலாம். உ. லுக்குத் தேடுகின்ற இன்பம், பாறையில் பட்ட நீர் போல பட் டென மறைந்து போகும். மனதுக்கு உண்டாகின் இன் பம இருக்கிறதே, அது மாது. மறையாது. வாழ்நாள் முழுவதும் கூடவே வரும், கு தூகலம் தரும் . டி ைதிலே ஏற்படுகின்ற இன்பம் மனநிறைவிளுல் மட்ட ற் திருப்தியால் உண்டாவதாகும். அத்தகைய மன நிறைவு தானே ன்னுவத லோ, தனி சக து:னயாக ஞ்சு மெத்தையில் உறங்குவதாலோ வந்து விட து. உண்மையான மன நிறைவும் திருப்தியும் திய கத்திலே தான் தோன்று , தியாசம் என்பது என்ன ? தன்னே மறந்து தன் கனப் -st? பான்ற இன் ைெரு பிதுக் ** வேண்டி 盟L鼻 நேரத்தில் இ. ைேண்டிய வகையில் தேவைப்படும். உதவியைச் செய்கின்ற அரிய பண்பே தியாகமாகும். 4 அந்த உதவியை ஆற்றும் பொழுது ஏற்படுகின்ற இன் ப துன் பத்தைப் பொருட்படுத்தாது என் லாவற்றிற்கும் ஆட்பட்டு ஏற்றுக் கொண்டு, வெற்றி கண்டு இறுதியில் பெறுகிற மன திருப்தியிலே இன்பம் பொங்குகிறது. அவ்வாறு செய்கின்ற தியாகம், போகும் ஓர் உயிரைக் காப்பாற்றுவதாக இருக்கலசம் அல்லது அல்லற்படும் ஓர் உயிரை சேர்ப்பதில் இருக்கலாம். என் (ாலும் தூய மனதுட னும் எந்தப் பிரகிபலனேயும் கைமா ையும் கருதாமல் பணி செய்வதே தியா கம். 'உன் கடமையைச் செய், பிரதிபலன எதிர் சர்க்காதே" என்று போதிக்கும் கீதையின் படி, கடமையைச் செய்பவன் மனிதன், அந்தக் கடமைக்குரிய பலனைக் தருபவன் இறைவன்" என்று வாழ்வதே அறிவுடமையாகும்.