பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 3 மூனேய பயன்படுத்தி ஆடுற ஆட்டம், அதாவது சதுரங்கம், கேரம், பல்லாங்குழி, ஆடு புலி ஆட்டம் . அதிர்ஷ்டத்தை நம்பி ஆடுற ஆட்டமும் இருக்குது. அது சீட்டாட்டம், பிரிட்ஜ் மாதிரி. مس - گست. :A ய *. து: ? : க்க - = * س - سعஎல்ல ஆட்டத்துலயும் ஒரு நோக்கம் இருக்குது. அதாவது-தன்னுேட திறமையை, மத்தவங்க முன் னுல காட்டனும், நல்ல வெற்றி பெறனும் கெட்டிக்காரன்னு பேர் வசிங்கனும்ங்கறது. த ல் அந்த நோக்கம். அந்த மாதிரி உற்சாகமா ஆடனும்,ை நாம், எந்த ஆட்டத்துல ஆடப்போருேமோ, அந்த ஆட்டத்தை பத்தி நல்லா புரிஞ்சி வச்சிக்கனு . ஆடுது விதம், ஆடக்கூடிய விதிகள், அதைப் பத்திய முக்கிய விவரம் முதலிய விஷயங்களை நல்லா தெரிஞ்சி வச்சிக்கணும். அதைப்பத்தித் தான் அடுத்தடுத்து பேசப் போறேன். நீங்களும் தொடர்ந்து கேட்கலாம், அடுத்து வருவது கைப்பந்தசட்டம் பற்றி, =ఙ~ ఇs. -". ணைஐ_ 'కోమ్ది স্পেঞ্জয়"" ' HoHo শঙ্কক্সঞ্জ ខ្លo ക്ട് *曇露靈蠶y A* கூஆஇது" ങേജു ম্পঞ্জ"ল্পমঞ্জস্ট্র- 臀疆质 -ஐఔషౌ కోళి: sg ** জিক্স" கணஐணேனுணை ஐ.