பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 கைப்பந்தாட்டத் துல இருக்குற ஆட்டத் திறமைய நாம ஏழு வகையா பிரிக்கலாம். இ ை யெலலாம். நீங்க மனசுல வச்சு, முறையோட கத்துக்கனும். பந்தை கையால எடுத்து விளையாடுற விதம் விரல்ல தேங்காம, நேரா எடுத்து ந ம குழுவுக்குத் தர்ரது. இதுக்கு பேரு Handling the bati பத்தைக் கையாளுதல்னு பேரு. ரெண்டாவது-பந்தை எடுத்து தtரது. அதாவது Fass பண்றது. ஒரு குழுவுல மூனு தடவை பந்தை எடுத்து ஆடலாம்னு விதி இருக்கு. அ ல்ை. Passing the Ball பந்தைத் தடுத்தாடுதல் மிகமிக முக்கியம். m o முனுவது திறமை -சர்வீஸ் போடுறது. சர்வீஸ் கரக்டசு போட்டா தான் ஒரு குழுவுக் கு பாயிண்ட் கிடைக்கும். $ 8 பாயிண்ட் எடுத்தா என் ஜெபிக்க முடியும். அத்ளுல சர்வீஸ் போடுற திறமையை நல் ல கத்துக்கனும் , நாலாவது பந்தை வலைக்கு மேலே தூக்கி Lift பண்றது. அப்பதான் நம்ம ைஈடுல இருந்து பந் ை வலிமையா அடிக்க முடியும். அதுக்கு பேரு Set upன்னு சொல்வாங்க. அஞ்சாவது-பந்தை கட்பன்றது. இதை Smai பன்றது. offence ஆடுறதுன்னும் சொல் வாங் . இப் படி பந்தை வலிமையா அடிச்சி, எதிராட்டக்காரங்களே திணற வச்சா தான் ஜெயிக்கறதுக்கு பாயிண்ட சேர்க்க முடியும்,

ஆளுவது-அடுத்தவங்க கட்பண்றப்ப, வலைக்குமேலேயே பந்தை தேக்கித் தடுத்து திறது. இதுக்கு Blockingன்னு பேரு. பிளாக் பண்ணி ஆ இற திறமை ரொம்ப முக்கியமான திறமையாகும். - |