பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


320 பண்ண ஆரம்பிச் சார். எல்லா ஆட்டத்துலயும் ஒரு பத்து இருக்கு, ஒரு வலை இருக்கு, பந்து போறதுக்கு ஒரு இலக்கு 0ெக இருக்குது. அப்படின்னு கண்டு பிடி ச்சார், அதோட அவர் ஆராய்ச்சியை விட்டுடலே. பந்து போறதுக்கான oேat எல்லாம் எ ங்கே இருக்குதுன்னு பார்த்தார். எல்லாம் தரையிலதானே இருக்குது! நான் ஏன் உயரத்துல வைக்கக் கூடாதுன்னு யோசிச்சாரி - கரக்ட் அதுதான் சரின்னு முடிவு பண்ணிட்டு, அங்கே வேக சஞ்ச ஒரு கட்டிடம் கட் டுற மேஸ்திரியை கூ ப்பிட்டு, இரண்டு மரப்பெட்டிகளை கொண்டு வாப்பான்னு சொல்லிட்டு, இன்னேக்கு சாயங்கலம், நீங்க புன்சா ஒரு ஆட்டத்தை ஆடப்.ே நீங்கன் னும் மன்ற உறுப்பினர்களே. வார்த்து சொல்லிட்டாரு. காயங்காலம் ஆச்சு. அந்த மேஸ்திரி வரலே. கடைசி நிமிஷத்துல அந்த கான்டிராக்டர்,மேஸ்திரிதான், வந்து நீங்க கேட்ட மரப்பெட்டி இல்லிங்க. பீச் பழங்கன வச்சுக்குற கூடைங்கதாங்கஇருக்குதுன்னு, குடுத்துட்டுப் போயிட்டாண் 陣 கேட்டதே மரப்பெட்டி. கிடைச்சுதேச கூடைங்க, சரி. கிடைச்ச வரையிலும் பரவாயில்லேன் அ, ஆடுறதுக்காக இருந்த அந்த ஹால்ல, இரண்டு பக்கத்தலயும் இந்த இரண்டு கூடைகளையும் ஆணி அடிச்சு மாட்டிவிட்டாங்க. பந்தை தரையில கையால தட்டித்தட்டிக் கொண்டு போயி. அந்த கூடை க்குள்ளே போடுறதுதான் ஆட்டத்தோட " முகமுதி லா பத்தை போடுறதுக்கு *-- ఒళో ?qry மூலகான் அதுக்கு கூ டைப்பந்தாட்டம் ணு பேரு வந் துச்சு இப்படி விளையாட்டு உலக த்துல ஒரு புதுமையான பlதாட்டம் பொறந்த வருஷம் , 89 . . டாக்டர் gf೪ நெய்சுமித் இதுக்காக 5 விதிகளை உ ரு வ க் கி த் தந்தார்.