பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


o இதே ஆட்டத்துக்கு ஒரு குழுவுல கொத்தம் 12 பேர். உள்ளே இறங்கி ஆடுறவங்க பேர் 7 மற்ருட்டக்காரங்க். மொத்து ஆடுற நேரம் 40 மீேஷம். அதாவது "0, 20 நிமிஷம் என இர டு பிரிவா பிரிச்சி ஆடுவாங்க. இடையில் 10 நிமிஷம் ஓய்வு o * - . ஆ டி கிட் டு இருக்குறப்ப வளயது. பந்தை போட் டுட்டா, பாயிண்ட். தப்பு பண்ணு ைவருக்கு தண்ட அணயா. தர் தனி எறியில பநதை வளையத்துல போட்டா, ஒரு பாயிண்ட். - - * マ。 யா அதிகமான பாயிண்ட் எடுக் குருங்களோ அந்தக் குழு தான் ஜெயிச்சதா அறிவிக்கப்படும், இந்த ஆட்டத்துல உள்ள சில முக்கியத் திறன்களே நீங்களும் தெறிஞ்சி பழகிக்கிட்டா, நல்ல ஆட்டக்காரா நீங்களும் வரலாாம். நம் ம. தமிழ் நாட்டுக்கும். இந்திய நாட்டுக்கும் சிறந்த பேர் வாங்கித் தரலாம். * பந்தைப் பிடிக்கிற திறமை - உங்ககிட்ட பந்து வேக மாக வரும் - எதிர் பார்க்காத நேரத்துல் எப்படி எப்படியெல்லாமோ பந்து வரும் . அதை விட்டு விடாம, ைதிரிகிட்ட போயி. ம. பக்குவமே பத்தி புடிக்கனும் , உங்க கையில் பந்து வத்துட்டா, எதிரிங்க சும் மr விடுவனங்களா? சுக்கி வனேச்சுக்குவாங்க அப்பொ நீங்க at ser போட்டு, கால மாத்தி மாத்தி வச்சி, ஏமாத்தி சமாளிக்கனும், - குறிப்பார்த் பந்தை வளையத்துக்குள்ள்ே போடனும். ஒரு ை11 ப்ெ . நியறது. ைெண்டு கையால போடுறது. து ஸ். எளி