பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


£ 3 னறியது கொக்கி மாதிரி கையை வ:ளச்சி எறியறதுன்கு பலப்பல இkits இருக்கு. | நீங்க புத்தகத்து மூலமாக படிச்சு தெரிஞ்சுக்க எம். பயிற்சியாளர்கிட்டே போனு, ஆடியே பழகலாம். உங்களுக்கு ஆர்வம் இருக்கனும் அந்த ஆர்வத்தை அர்த்தத்தோட புரிஞ்சுக்கனும் அதை கடைசி வரை விடாம காரியம் பண்ணனும். இந்த மூனும் தான் விளயாட்டுக்கு முக்கியமான முறைகளாகும்.

  • நீங்க நாட்டுல முக்கியமானவங்களா வசனும் .ை முக்கிய மான விஷயங்களே கத்துக்குறது மட்டுமல்ல, முக்கியமான திறமைகளையும் நல்லா கத்துக்கிட்டு முன்னுக்கு வரணும்.