பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


*:: *X ஆளேயே அடிச்சு தீர்த் துடலாம். அக்க முறையில ஒரு ஆட்ட ம். வகள கோல் பந்தாட்டம் உருவான துக் இந்த ஆட்ட மும் ஒரு சாரணம்னு சொல் வாங்க. இவ்வளவு பயங்கரமான ஆட்டம் அயர்லாந்துலயும் ஆடப்பட்டது. அந்த ஆட்டத்துக்கு பேரு சர்லிங். அதுலக ஜெயி ச்ச ஒரு குழு, தோத்துபோன ஒன்பது பேரையும் அந்த இடத்துலயே சாகடிச்சுட்ட தா சரித்திரம் இருக்கு து. அவ்வளவு பெரிய முரட்டுத் தன ம ன ஆட்ட த்தைதான், y மாத்தி மாத்தி, மெருகேத்தி, மனுஷாளு ஆடுறமாதிரி, பக்குவமா, பதப்படுத்தி, பண்பாடுள்ள ஆட்டமா உருவாக கி வச்சுட்டாங்க. 1888ல தான், புதிய விதிமுறைகள் இந்த ஆட்டத்துக்கு வந்தன. அதுக்குப் பேரு கியூன்ஸ் பெர்ரி விதிகள். அதுக் குள்ளேயே உலகம் பூரா பாவிப் போனதா இந்த ஆட்டம் வந்துடுச்சு . 1900 ஆண்டில நடந்த ஒலிம் பிக் பந்தயத்துல, இதையும் ஒரு போட்டி ஆட்டமா சேர்த் துட்ட சங்க, ஆளு, ந ப நாட்டுல ஒரு த8லமை சங்கம் அமைக்க 20 வருஷம் முயற்சி பண்ணி முடியாம, கடைசியா 1925ம் வருஷம் தான் முடிஞ்சது. இந்த இழுபறி, நல்லவேளே ஆட்ட த்துக்குள்ளே வரலே. து 1928ம் வ: ஷம் முதன் முதலா நம்மநாடு, ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கப் போனது, அதில ஜெயிக்க ஆரம்பிச்ச இந்தியா, 1992, 1986, 1948, 1952, 1958 வரை 24 வருவடி , உலகத்துல முதல் நாடா இருந்தது. 1960ல தோற்க ஆரம்பிச்சு, தலைகுனிஞ்ச நாம், இப்ப 1980ல தான், பாஸ்கோ ஒலிம் பிக்ல வெற்றி பெற்று, நிமிர்ந்து நிற்கிருேம், வா, வி, 2