பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


§ { * முன்னே அவுட்டான வரிசை முறைப்படியே உள்ளெ வந்து ஆடலாம். . இப்படி இருந்த இந்த முனு ஆட்ட முறைகளையும் ஒன்னு சேர்த்துத்தான் கபாடி ஆட்ட த்தைக் கொண்டு வந்திருக் காங்க. எப்ப ஆரம்பிச்சதுன்னு தெரியாத இந்த பழங்கால ஆட்டத்துக்கு. விதிமுறைகள் ஒழுங்கு முறைகள் எப்ப வந்ததுன்னு 1928ல்தான். 轟 இத்தனை காலமும் எப்படின்னலும் பாடலாம், ஆடலாம், பிடிக்கலாம், மடக்கலாம்னு இருந்த ஒரு ஆட்டத்தை, ஒரு சட்டத் திட்ட த்தோட, கட்டுப்பாட்டோட கொண்டு வந்ததே ஒரு பெரிய சாதனைதானே. சிஇ குழுவிக்கு 7 பேர் ஆட்டக்காரருங்க. த பே; டிாற்ருட்டக்காரர்கள். ஆக, ஒரு கு ழுன் ைமொத்தம் 12 பேர்கள் ஆடுற நேரம் இருக்கே ஒரு Haff க்கு 20 நிமிஷம் அந்த மாதிரி 2 Half. 40 நிமிஷம் மொத்தம். 5 நிமிஷம் இடைவேள்ை. பாடிப்போற முறைதான் ரொம்ப முக்கியம். கபாடின்னு பாட ஆரம்பிச்சா, ஒரே மூச் சுல, Sg5 rt- fjbg Tontinous ஆ படிக்கிட்டே இருக்கனும் . அப்படி இல்லேன்ன பாடிப்போற வாய்ப்பு இல்லேன்னு போயிடும். சாதாரண சோம்பேறியோ, ே நாஞ்சானே பயந்த சுபாவம் உள்ளவங்களே இந்த ஆட்ட திதை ஆடமுடியாது. நல்ல மனதைரியம், சமர்த்தியமான சக்தியுள்ள உடம்பு, பின்வாங்காத தன்னம்பிக்கை, பெரிய ஆட்களேயும் மடக்கிப் பிடித்து விடுகின்ற ராஜதந்திரம்: மூச்சைக் கட்டித் த. பிடித்துப்பார்க்கின்ற ஆற்றல் இத்தனேயும் இந்த ஆட்ட த்துக்கு வேணு .