பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} ஒடுற குழுவிலயிருந்து 8, 8பேரா உள்ளே வந்து ஒட வருவாங்க...விரட்டுற குழுவில, 8 பேர், ஆடுகளத்துல உள்ள _ இ கட்டங்கள்ல, திசை மாறி மாறிப் பார்க்கும் வகையில உட்கார்ந்திருப்பாங்க. ஒருத்க ஓடி விரட்டுர ஆட்டக்காரரா இருப்பாங்க. - ஒடுற குழுவில உள்ள 9 பேரையும் 7 நிமிஷத்துக்கு உள்ளே தொட்டுடனும். ஒருத்தரை தொட்டா பாயின. 7 நிமிடத்துக்குள்ளே எத்தனை பேரை தொடுருங்கனோ அத்தனை பாயிண்ட். உட்கார்ந்திருந்து விரட்டுறவங்களுக்கு சில முக்கியவிதிகள் இருக்கு. அது உங்களுக்கும் ரொம்ப அவசியமா தெரியனும். உட்கார்ந்திருக்கறவருக்குப் பின்னுல் போய் தான் கோ கொடுக்கனும், ஆளேத் தொடுறதும், கோன்னு சொல்றதும் ஒன்னு போலவே இருக்கனும்.உட்கார்ந்திருக்குறவர் கைய நீட்டுணு, அதைத் தொட்டுட்டு கோ சொல்லக் கூடது. நேரா பார்த்துட்டா நேரா தான் ஓடி, அங்கே இருக்கும் கம்பத்தைத் தொட்டுட்டு வரனும். தங்கள் பக்கத்துல ஒடுற ஒட்டக்காரர்களுக்கு இடைஞ்சல் இல்லாம, இடைஞ்சல் பண்ணும உட்கார்ந்திருக்கனும், கோகொடுத்த வங்க, எழுந்திருச்சு ஒடுருவுங்க இடத்துல உடனே உட்கார்ந்துடனும். ஒடி வந்தேன். கால் வலிக்குது. கொஞ்சநேரம் நிற்கறேன். அப்படின்னு கேட்கக் கூடாது. so. Foul. அதே மாதிரி ஒடுறவங்களும், உட்கார்ந்திருக்குறவங்க தலைமேல கையவக்கிறது, இடிச்சுட்டு ஒடுறது மாதிரி காரிய மெல்லாம் பண்ணக் கூடாது. முன்னெல்லாம் இந்த ஆட்டத்துல அவ்வளவு Speed இல்லே. Technique நுண்திறன்கள் வளருலே. இப்ப இந்த