பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


42 ஒரு குழு வெற்றி பெற 15 பாயிண்ட்ஸ் வேணும். அதாவது கைப்பந்தாட்டத்தில உள்ள ரூல்ஸ் மாதிரி ஆன. இப்பொ உள்ள ரூல்ஸ், மேசைப்பந்தாட்டம் வச்சிருச் கிற மு:ை மாதிரி 。 。U பாயின்ட்ஸ் வேணும். ஒருத்தரே தொடர்ந்து 5 முறை சர்வீஸ் பே டனும் . யார் தப்பு பண்ணினுலும், மத்த வங்களுக்கு பாயின்ட்ஸ் போயிட னும். அந்த மாதிரி பாயி ைட் முறை மாறி வந்திருக்கு. முன்னெல்லாம் சர்வீஸ் மட்டுந்தான் நேரா போடனும். மத்தபடி, வளையத்தை Webble பண்ணி சுழல வச் சி போட்டு ஆடலாம்னு ரூல் இருந்துச்சு. இப்ப அது மாறிப் போச்சு. சர்வீஸ் போடுற மாதிரி தான், எப்பவும் வளையத்தை எறியனும் கொஞ்சம் வளேயம் Wobble ஆன கூட, அது Fat!!!ன்னு சொல்லிடுருங்க. டி. இந்த மாதிரி வரே புது ருல்சையெல்லாம் நீங்க கட்டாயமா Follow பண்ணு ைதான் ஆட்டத்தில உள்ள ஆர்வம் போலவே முன்னுக்கு வர முடியும் . சில முக்கியமான விதிகளை மட்டும் இப்ப சொல்றேன். ஒரு கையால தான் வளையத்தை பிடிக்கனும். பிடிச்ச கையால தான் வளையத்தை மறுபக்கத்துக்கு எறியனும். இஷ்டப்படி, வேற கைக்கு மாத்த முடியாது. எந்த இடத்துல நின்னு வளேயத்தை புடிச்சிங்களோ, அந்த இட துல இருந்து தான் வளையத்தை எறியனும். கையில வளையத்தை பிடிச்சு 1 விடிைக்கு மேல வச்சிருக்கக் கூடாது. உடனே எறிஞ்சுட னும். அப்புறம், தோளுயரத்துக்கு மேலே கையை கொண்டு போய் வளையத்தை எறியக் கூடாது. சவிஸ் போடும் போது கடைக் கோட்டை மிதிக்கக் கூடாது. வாபுல் பண்ணி டோடக் கூடாது. வளையம் எந்த