பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/46

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8. கிரிக்கெட் ஆட்டம் - பஞ்ச பாண்டவர்கள்ல பீமன்னு சொன்னு, சாப்பாட்டு ராமன், குண்டோதரன், நல்லா சண்டை போடுவான்னு தான் நீங்க சொல்வீங்க...அவன் எல்ல விளேயாட்டிலயும் கெட்டி க் காரணு இருந்ததா மகாபாரதம் படிக்கும் போதுதான் புரியுது. கிட்டிட் புள்ளுன்னு ஒரு ஆட்டம். அதுல ஒரு பெரிய கர்பு 8 அங்குலம் அல்லது 4 அங்குல நீளம் உள்ள சின்ன துண்டு குச்சி பெரிய கம்பால சின்ன குச்சியை அவன் அடிச்சா, அது போய் எங்கே விழுதுன்னே . கண்டுபிடிக்க முடியாதபடி , அவன் அடிப்பானும். பீமன் கதை எதுக்கு இங்கே வந்துச்சுன்னு கேட்குறிங் களா ? இந்தக் கிட்டி ட் புள் மாதிரி தான் கிரிக்கெட் ஆட்ட 4 ம் இருக்குதுன்னு எல்லாரும் சொல்ருங்க. நம்ம ஆட்கள் அப்படியே விட்டுட்டாங்க.. மேல் நாட்டு ஆட்கள். எ ைதயும் மெருகப் படுத்தி முன்னுக்குக் கொண்டு வந்துடுறவங்க. அதனுல தான், எல்லா விளையாட்டும இங்கிலாந்து இல்லாட்டி அமெரிக்க நாடு-ரெண்டுல ஒரு நாட்டி லயிருந்து உ ற்பத்தி.ாகி வருது. இந்த கிரிக்கெட் இருக்கு தே.. இதுல போட்டி அதாவது 1 டி. Match நடக்குதுன்,ை பட்டி தொட்டி யெல்ல ம் ஒரே ப_. பத்திரிக்கை எல்லாத்திலேயும் பத்தியத்தியா