பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45 o விமரிசனம். கொட்டை எழுத்துல தலையங்கம். வானெலியில நேர் முக ஒலிபரப்பு. டி.வியில நாள் பூரா காட்டுருங்க.அந்த அளவுக்கு கிரிக்கெட்டுக்கு புகழ் இருக்குது. ஆடிட்டாருன்ன, அவர் ஒரே நாளில உலகப் புகழை அடைஞ்சிடுருரு. சரித்திரத்துல சாகா வரம் பெற் றிடுருரு. அப்படி என்ன இந்த ஆட்டத்துல அற்புதம் இருக்குது ? தசம மட்டும் கேட்குல உலகமே கேட்குது ஆன பதில் தான் சரியா வரமாட்டேங்குது. கிரிக்கெட் ஆட்டத்தின் சரித்திரமே கி. பி. 1550ல் இருந்து தான் ஆரம்பமாகுது. அதன் அதிர்ஷ்டத்தைப் பாருங் க. வீல்டுங்கற கிராமத்து ஏழை மக்கள் ஆடிக் கிட்டிருந்த இந்த ஆட்டத்தை, பணக்கார பிரபுக்கள் கொண்டு போய் லண்டன் ல விட்டுட்டாங்க... அது கொஞ்ச நாள்ல அரண்மனைக்கே பாயிடுச்சு. ராஜான்ே ஆட ஆரம்பிச் சுட்டா, பொது மக்கள் சும் மா இருப்பாங்களா.. + o ஒரு தடவை பிரெடரிக் என்கிற ராஜா, கிரிக்கெட் பந்த டிக்கிட்டு இருக்குறப்ப. கால் ல பட்டு டுச்சு. அந்த நிகழ்ச்சிக்குப் பிரகு, அவர் இறந்து போயிட்ட சரு. கிரிக்கெட் ஆடினதுனுல தான், மன்னர் மாண்டு போனுர்னு மக்கள் நிஇச்ைசங்க ஆளு. அவர் மகன் மூன்ரும் ஜார்ஜ் அப்படி நினைக்கெல. அதுக்கு மாரு, அவர் கிரிக்கெட் வளர்ரதுக்கு நிறைய உதவி பண்ணுளுரு. - - இதை ஏன் சொல்றேன்கு கிரிக்கெட் ஆட்டம் eேntle man’s Gamest gyi Gusf G, för Grooth eigji. Honest member's Society அதாவது சிறந்த குடிப் பிறந்தவர்கள் ஆடுகின்ற ஆட்டம் னு கருதப்பட்டது தான் முக்கிய காரணம்.