பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இங்கிலாந்து நாட்டு விதிகளுக்கு இருந்த முக்கியம் கிரிக்கெட் ஆட்டத்து விதிகளுக்கு இருந்ததுன் னு நீங்களே புரிஞ்சுக்கங்க ! " - இங்கிலாந்து நாடு ஏறத்தாழ, உலகம் பூராவையும் தன்னுேட ஆட்சிக்குக் கீழே கொண்டு வந்ததன்னு சொல் வாங்க... அப்படி தாங்கள் ஆட்சி செய்த நாடுகள் அத்தனே யிலும். இந்த கிரிக்கெட் ஆட்டத்தையும் கொண்டு போய். புகுத்திட்டாங்க. இப் கிரிக்கெட் ஆடு, நாடுகள்ல முக்கியமானவை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கியூசிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா நாடுகள் இந்த காமன் வெல்த் கேம் ஸ்னு கொண்டாடுருங்களே, அதே மாதிரி தான் கிரிக்கெட் ஆட்டமும் ஆடப்பட்டு வருது . ■ இதுக்கு பேரு rest match என்பதாகும் கிரிகெட் ஆட்டம் ஒரே நாள்ல உண்டானது அல்ல. கொஞ்சங் கொஞ்சமா வளர்ந்தகாகும். அப்படி வளர்ந்தது லை என் ன லாபம் ணு, ஆரம்பிச்ச நாள்லயிருந்து எல்லாம் ரெக்கார்டு ஆயிருக்கு. எந்த சாதனே, எந்தக்குறிப்பு எப்படி வேண்டுமானுலும் தtரதுக்கு தயாரா இருக்குற வசதியான அமைப்பு தான் கிரிக்கெட் கூட்டம் . ராஜபரம்பரைதான் ஆட முடியும், பணக்காரங்கதான் பங்கு பெறமுடியும், வசதியுள்ள வங்க தான் இதைபர்த்து ரசிக்க முடியும் ஆங்கில ம் தெரிந்தவர்கள் தான் இதை புரிஞ்சுகக முடியும் கற காலம் மலையேறி ப் போயிடுச்சு. சாதாரண குடி மகன் கிட்டே அதாவது, பட்டி தொட்டி மட்டுமல்ல படிப் வாசனையே இல்லாதவங்ககூட கிரிக், கெட்டை பத்தி விமர்சிக்குற அளவுக்கு வந்துட்டாங்க, அதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் பெருமை.