பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


CSCSTSTSTSTSCCGSGSCCSCSCSCCS விளையாட்டுத்துறை தமிழ் இலக்கியத்தில் நூல்கள் அதிகமாக எழுத வேண்டும், வெளியிட வேண்டும் என்று எனக்கு ஏற்பட்ட ஆவல் இப்பொழுது நூறு நூல்களாகப் பூர்த் தி பெற, நான் இருபது ஆண்டுகளுக்கு மேல் கடினமாக உழைக்க வேண்டியிருந்தது. இந்த இ ல ட் சி ய ம் தான் என் வாழ்க்கை என்று நான் எண்ணித் துணிந்து விட்டதால், எதிர்வந்த இன்னல் களும், ஏளனங்களும் என்னை எதுவும் செய்திடவில் அல. எதிரிபார்த்க கற்கு மாருக, நான் தீவிரமாக இந்தப் பணியில் ஈடுபட்டேன். இதல்ை, நான் வகித்துவந்த நல்ல வருமானம் தருகின்ற உச்தியோகங்களை யெல்லாம், உதறித் தள்ளி விட்டு வெளியே வந்தேன். முழு நேர விளையாட்டுத்துறை எழுத்தாளகை என்ன மாற்றிக் கெண்டேன். பிறர் என்னப்பார்த்துப் பரிதாபப்படும் அளவுக்கு என் இலட்சிய வாழ்க்கை என்னை மற்றவர்கள் முன்னே இா ழித்திக் காட்டியது.