பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 அதே மாதிரி விளையாட்டு, உடற்பயிற்சி எல்லாம் இலவசம வந்து அலங்க வீட்டு வாசல்ல வந்து காத்துக கிட்டு நின் லுைம், அதை ஏனனமா எண் ணத்தான் மனசு வருதே ஒழிய, ஏத்துக்க இன்னும ஆயத்தமாகலே. 20ரு 30ரு Fees on டுத்து டாக்டர் கிட்டே போயி, அவரு .ெ ஸ்ட் பண்ணிட்டு, நீங்க உடற்பயிற்சி செஞ்சதான் வியாதி போகும். உடம்பு ருப்படும்னு சொன்னதுக்கு அப்புறம் தான் விவோட்டோட அருமை புரியுது. அப்படி சன் ன இந்த விளேயாட்டுல இருக்குதுன்னு. ஒங்களுக்கும் கேட்கத் தோனுது அல்லவா சொல்றேன். இன்னேக்கு கட்டாயமா செல்லிடுறேன் . இந்த உலகத்துல எத்தனை சைன்ஸ் இருக்கோ, அத் சஆன. சைன் ல*ம் ஒன் ளு சேர்ந்த ஒரு பெரிய சைன்ஸ் தான் விளையாட்டு. என்ன ஆட்படி பார்க்குறிங்க... அது தான் உண்மை புரியலியன. விள யாட்டங்கறது. ஒரு பெரிய Scienceன்னு, அறிவி ல் னு சொல்றேன். Physiology, Anatomy, biology, Physics, Chemistry, Psychology, Socio ogy, Philosopiy, Zoology, Geography, அப்படி ன்னு இருக்கிற சைன் ஸ்கள் ல உள்ள முக்கிய, தக்துவம் எல்லாம், ஊனுஷரே ட வாழ்க்கைத் த ரம் உயர்ரதுக் கு தானே? அத்தனை சைன்ஸ்ல உள்ள முக்கிய பாயின்ட்ஸ்களும் இந்த விளேயாடடுக்குள்ளே இருந்து, மனுஷரை முன்னேற்ற உதவது இந்த ஒரு கருத்தை நீங்க புரிஞ்சுகீட்டா போதும். விளையாட்டு யனுஷரை கெடுக்க வரலே... உடம்பை வளர்க்க, மைைச உறுதிப் டுத்த நல்ல வாழ்க்கைய வாழ. உதவி செய்வ வருது. அவ்வளவுதான்.