பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芭鹰 1ால்ல ஒரு மாதிரி வாசம் வரும். எனக்கு அது வேண்டா னு யாராவது சென்ன, அவங்க .ே ல தான் தப்பே தவிர, பாலுக்கு எந்தவித அவமானமும் இல்லே. இப்ப பாருங்க... ஒரு சின்ன உதாரணம் சொல்றேன். தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்ருமை நன்ற ன்னு வன் ளுவர் பாடியிருக்கிருர், புகழ் இல்லா இந்த உலகத்துல என்ன வாழ்க்கை வேண்டியிருக்கு? வானத்துல எத்தனையே நட்சத்திரம் இருக்கு. எத்தனை நட்சத்திரத்துக்கு பேரு இருக்கு? கடல் ல எத்தனையோ கோடி மீன்கள் இருக்கு . அதுல எத்தனே மீன்களுக்குப் பேர் இருக்கு? - அதுபோல, கோடி கோடியா வாழற மக்கள் கூட்டம் இந்த உலகத்துல இருக்கு எத்தனே மனுஷரோடு பேர்கள் நமக்கு தெரியும்? புகழங்கறது. அப்படி த்தான். நீங்க கவிஞரா போகலாம், அறிஞரா ஆகலாம் . அரசியல்ல சே, லாம். விஞ்ஞானி, டாக்டர் - இஞ்சினியர் இப்படி எந்தத்துறைக்குப் போனுலும், அதெல்லாம் குறிப்பா ஒரு 40 வயசுக்கு அப்புறம்தான் புகழைக் கொடுக்கும். ஏதோ ஒரு சிலர் மட்டும் சின்ன வயசுவியே புகழ்பெத்தவாங்களா வந்துடலாம். ஆளு, இந்த விளையாட்டு இருக்கே ... எ ட் டுவயசுல இருந்து 80 வயது வரைக்கும் புகழ்தரக்கூடிய பொற்றுமரை மன்றம்னு அதுதான் உண்மை ட பால்வடியுற முகம் - பச்சைக்குழந்தைன்னு நாம படுக் கையில போட்டு போர்த்திவிட்டுகிட்டே இருக்குருேம். அந்த எட்டு வயசுல, அகில உலக மேசைப்பந்தாட்ட சேம்பியனு ஒரு பொண்ணு வiரr.