பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


, விளையாட்டு உலகம் முதன் முதலாக 100 மீட்டர் ஓட்டம். உலக சாதனை ாேம் 11 விருடிகள். அடுத்தது 200 மீட்டர் ஒம் ம் அதிலும் தங்கப் பதக்கம். 400 மீட்டர் துாரம் ஓடுகின்ற தொடரோட்டம். அதிலும் வென்று தங்கப் பதக்கம், முன்று: தங்கப் பதக்கங்களை கழுத்தில் அணிந்து கொண்டு, உலகம் போற்றும் உன்னத வீராங்க?ன க வந்தாள் அந்தப் பெண். ரஷ்ய நாட்டினரும் ஒலிம்பிக் ராணி என்று போற்றிப் புகழும் வண்ணம் புகழ் பெற்ற வீராங்கனே வில்மா ருடால்ஃப் என்பது அவள் திருநாமம். விரை வோட்டத்தில் இவ்வளவு சிறப்பாக யாரும் ஓடியதில்லை என்று பெயரெடுத்து, பெற்ருேர்களையும் ஆனர், ர வள்ளத்தில் ஆழ்த்திய வில்மாவின் வாழ்க்கையைப் 1 ... II மு:கள். அவள் தேர்ந்தெடுத்தப் பாதை சிறந்த பாதை, 2ளயாட்டுத் துறையான அந்த ஒப்பற்றப் பாதையில் | | || டந்தாள் « <Gị6A16T ġł பயணம் சீராக, சிறப்பாக: பார்த் தவர்கள் புகழ்கின்ற பயணமாக அமைந்தது. உலகப் புகழ் பெற்ருள். தோன்றிற் புகழொடு தோன்றுக அ.தி.லார் தோன்றலின் தோன்ருமை கன்று என்ற வள்ளுவர் வாக்குக்கு இலக்கியமாகத் திகழ்கிருள். ஒருவரின் புகழுக்கு பணமோ, பதவியோ, குடும்பப் பரப்பரியமோ மட்டும் உதவாது. உயர்ந்த லட்சியமும் உண்மையான உழைப்பும், பண்பான பயணமும் பாதையுமே வெற்றி நல்கும் என்று வரலாறு கண்ட வில்மா ருடால்ஃபை நினைத்துக் கொள்வோம். விளையாட்டுத் துறை தரும் சிறந்த பாதைக்கேற்ற பயணத்தை நாமும் தொடர்வோம். பயன் பெறுவோம்.