பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6 to இத்தகைய சமுதாயச் சூழ்நிலையில், இந்திய விளை யாட்டுத் துறையில் நவீன விளையாட்டுக்கள் இடம் பெற்றுக் கொண்டன. மக்களும் ஏற்றுக் கொண்டனர். சமுதாயச் சூழ்நிலைகள் அழுத்தினுலும், இயற்கையிலே இருந்த வீர உணர்ச்சியும், விவேக ஆற்றலும், அவர்களே: விளயாட்டில் நிபுணர்களாக்கின. குறைந் கால அளவிலே உலக நாடுகளுக்கிடையே இந்தியாவையும் ஓர் ஒப்பற்ற நிலைக்கு உயர்த்திக் கசட்டினர்.

  • .

சட்டங்கள். இதனுவத் தி. க்கள், அக்கால மக்களே ஆட்டி ப்படைத்தாலும், அவர்களது ஆ நல மறைக்க முடிய வில்லை. இலட்சிய வெறி அவர்களே உயர்த்தியது. இன்னும் அந்த எழுச்சி இருக்கிறதே தவிர, ஏறமுற அமையவில்லை என்றே கூறலாம். கிரிக்கெட், டென்னிஸ், மல்யுத்தம், வளைகோல் பந்த சட்டம் போன்றவற்றில் சிறப்பான இடத்தை நமது நாடு வகித்தாலும், அது போதாது என்றே பலர் கருதுகின்றனர். நமக்கு சுதந்திர வந்த பிறகு , தமது தலைவர்கள் ஆதரவு தந்த பிறகும்தான். விளையாட்டுத்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. 19ல் ல் முதல் ஆசியப் போட்டிகளே நடத்தி, 1982ல் ஒன்பதாவது ஆசியப் போட்டிகளையும் நடத்துகின்ற உயர்ந்த நிலைக்கு நான் வந்திருக்கிருேம். 99 ல் ஒலிம்பிக் பந்தயங்களே நடத்தலாமா என்று எண்ணும் அளவிலே நமது சிந்த ைஉயர்ந்திருக்கிறது. நவ பர் மாதம் நடக்கவிருக்கின்ற ஆசிய விளையாட்டுக் கள் தமது நாட்டிலே ம் இளஞர்களின் ஆற் க்ல உயர்த்தும், எதிர்காலத்தை மெருகூட்டி மேன்மைப்படுத்தும். உலக நாடு களின் முதல் வரிசையிலே நம் வீரர்களே கொண்டு போய் நிறுத்தும் என்று எல்லோரும் நம்புகின் னர்.