பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


6B நாமும் நம்புவோம். எண்ணியதைப் பெறுவோம். உயர்ந்த இலட்சியமும், உற்சாகமான உழைப்பும் என்றும் தோற்ற தில்லை. வெற்றியையே வழங்கும். நாமம் வெற்றி பெறுவோம். நாட்டின் பெருகையை உயர்த்திடுவோம். மகிழ்வோம். குறிப்பு: ஆசிய விளையாட்டுக்கள் இந்தியா வில் நடைபெற்றபோது சென்னை வானெலி யில் 29 - 0 82 அன்று இரவு 8.30 மணிக்கு நிகழ்த்திய டிரை.