பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


11. ஏன் இந்த ஆசிய வினே யாட்டுக்கள் :

  • == ச_து.

இந்தியாவில், இரண்டாவது மறையாக நடக்கும் ஒன் தாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள். இப் பொழுது டில்லி மாநகரில், வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவில் முடியுமா ? இந்தியாவால் முடியுமா ? ஏழை காட யிர்றே ! எப்படி முடியும் என்று எழுந்த ஏராள மான கேள்விகள், ஏளனமான கேள்விகள் எல்லாம் இன்று தோல்வியைத் த டிவிக் கொண்டிருக்கின்றன. அவ்வளவுக்கு அருமையான ஏற்பாடுகள். அற்புதமான காட்சிகள், பல நாடுகளில் நடைபெற்ற பல ஒலிம்பிக் பந்தயங்களைப் பார்த்திருக்கும் ஒலிம் பிக் பந்தயக் கழகத்தின் தலைவர் ஜீவான் அக்கோனியா சமாரஞ்ச் என்பவர், இந்தியாவில் உள்ள ஏற்பாடுகளைப் பார்த்தபிறகு-அவர் கூறியதாவது. ' ஆசியப் போட்டிகளுக்கா இந்தியா மேற்கொண்ட (மறைகள் எல்லாம் சிறப் :ாக இருக்கின்றன. 1992ல் இந்தியா ஒலிம்பிக் பந்தயங்களை மிகச் சிறப்பாக நடத்த முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. என்று அவt வாபார, மனமாரப் புகழ்ந்திருக்கிருர்.