பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. பலகோடி ரூபாய்கள் செலவாகியிருக்கின்றன என்பது உண்மைதான், பந்தயங்களே நடத்தமட்டும் கோடி ரூபாய்ககு மேல் செலவு என்றும் அறிவிப்பு வந்திருக்கிறது. 88 நாடுகள் ஆசியக் கண்டத்திலிருந்து வந்து இன்று பங்கேற்றுக் கொண்டிருக்கின்றன. 5000 வீரர்கள் வீராங் கனே களுக்கு மேல் ஆர்வத்துடனு ஆவேசத்துடனும் வந்து பேட்டியிட்டுக் கொண்டிருக்கின்றனர். போட்டிகளிலே பூசல்களே வரால், நடத்திட, 2000 அதிகாரிகளுக்கு மேல் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர். அந்தக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து , இதனைக் காணுத மக்களுக்கு எடுத்துச் சொல் கின்ற .ெ .ாறு பேற்று வந்து இருக்கின்ற பல நாட்டு சி செரீதியாளர்கள், தகவல ஆசிரியர்கள் எண்ணிக்கையோ 4000க்கு மேல். 8 வயதிலிருந்து 60 வது வரையில் உள்ள வீரசங்கனே களும் வீரர்களும் போட்டி போடுவதற்கென்று 17 அரங்கங் கள் . ருவாகியுள்ளன. - இப்படியெல்லாம் செய்தது இந்தியாவின் சேதனைக் காலம். இந்த நாட்டின் வேதனைக் காலம் என் றெல்லாம் வேகமாக விமர்சித்து இருப்பவர்கள்கூட இந்திய நாட்டின் இனிய சாதனையைக் கண்டு, தங்களே மறந்து பாராட்டி, யிருக்கின்ருர்கள். இந்த அற்பு மாற்றத்கை இன்று இந்திய நாடு ஏற்படுத்தியிருப்பதே அற்புதமான வெற்றிதான் . 2 ஆண்டுகாலக் கட்டத்தில், ஆசியாவிலேயே மிகப் பெரிய உள்ளா டும் விளயாட்டு அரங்கமான இந்திரப் பிரஸ்த அரங்கை நமது இந்திய எஞ்சினியர்கள நிர்மானத் திருக கின்ருர்கள். உலகிலேயே மூன்ருவது பெரிய அரங்கம் இது: என்ற பேருமையும் உடையது இது. ; : : " ' *=