பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. பா புகழும் வெற்றிக் னி, நமது முன்னே வந்து அமரும் காட சியு விரைவில் வரத்தான் வரும் என்று முன்னேற்ற, முயற்சிகளே இந்த ஆசி விளையாட்டுக்கள் முடுக்கி விட்டி ருக் கின்றன. இதுவரை 8 முறை நடந்த ஆசிய விளையாட்டுக்களில், முதல் நிலையிலே இருந்து அதிகமான தங்கப் பதக்கங்களை வாங்கிய ஜப்பானுக்குப போட்டி டாக, 1951-ல் தொடங்கிய முதல் ஆசியப் போ டி யிலிருந்து 28 ஆண்டுகளாக போட்டி யிட மல் விலகியிருந்து 1974-ல் கலந்து கொண்ட சீ,ை இன்று ஜப்பானைவே முறியடித்து முன்ன னியில் நிற்கும் நிலையையும் இன்னு நாம் பார்க் கிருேம் . இதுவரை முதல் ஆசிய ப் போட்டியில் 2வது இடம், பிறகு நான் காவது இடம் , ஐந்தாவது இடம், ஏழாவது இடம் என்று. இடம் அபற்றுக் கொனடு வரும் நமது இந்திய நாடு. அடுத்த ஆசிய வினவ உடுப் போட்டிகளில் நிச்சயம் முதல் இடம் பெறும் என்றுப தசம் நம்ப வாய்ப்புக்கள் உண்டு. ஆமாம் : ஆசிய விளேயாட்டுப் போட்டிகளே நடத்தும் பொறுப்பு ஏற்றதினுல் தான். 8 புதிய ஸ்டேடியங்கள் உருவாயின. 7 பழைய ஸ்டே டியங்கள் புத்துயிர் பெற்று. புது கமயாகியிருககின்றன. 75 லட்சம் விலையுள்ள ஆஸ்ட் ரோடப் என ற புதிய ஆடுகளத் தரையில் இன்று நாம் ஆடிப் பயிற்சி பெற முடித்திரு க்கிறது. உலக அளவில் போட்டியிடுவதற்கு உற்சாகம் உள்ள ாக்கள் இருந்தால் மட்டுய போதாது, தாமான ஆடு களங்கள் வேண்டும் என்ற உண்மையை அறிய மல் , அறிந்தும் செலவு செய்ய முடியாமல் இருந்ததால் தான், உலக அரங்கிலே இந்தியா வெற்றி பெற முடியாமல் இருந்தது.