பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


67 அந்த அவல நில இன்று அகன்று போயிருக்கிறது. உலகத் தாத் கலே அமைந்திருக்கு ஆடுகளத்திலும் ஒடு களத்திலு நமது வீரர்கள் வீராங்கனைகள் பயிற்சி பெறும் வாய்ப்பு தசகாய வெற்றியின் எதிர்பார்ப்புதானே ! ஒரு நாட்டுக்கு அழக என்பது ஆறும், மலேயும் காடும் கழி சியும் மட்டுமல்ல ஆற்றலும் ஆண்மையும் உள்ள மக்கள். உழைப்பை விருப்பும் உடல் உறுதி வாய்ந்த மக்கள் -ன் சக்தி நிறைந்த மக்களேக் கொண்டிருந்த நாடுகளே உச்சநிலயில் இருந்தன. பொற்காலம் படைத்தன. மக்கன் உடலில் சக்தி இழந்து சோம்பறிகளான போது, அந்த நாம் ன் பொற்காலம் பாழாய் போயிருக்கிறது. அன்னிய ஆதிக்கக்கிற்கு அந்த மக்கள் அடிமையாகிப் போயிருக் கின்றனர். என்று உலக வரலாறு கூறும் பாடத்தை தசம் அறிவோம். ஆகவே, ‘மனித சக்தியே மாபெரும் சக்தி" என்பதை நிரு பிக்கவும் , நல்ல தேக சக்தி வாய்ந்த மக்களே உருவாக்கவும் , உண்மையான உழைப்பே உலகில் வெற்றி தரும் ஏய்ப்பும் ஏ மாற்றும் குறுக்கு வழிப்புரட்டும். கோமாளித் தனமான கூச்சலும், ஒருவரைக் கீழாக்கிவிடும். அப்படி ப் பட்டவர்கள் உள்ள சமுதாயம் அழிந்துபோய்விடும்" என்பதை நமக்கு உணர்த்தும் உண்மையான தூதுவராகவே இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வந்திருக்கின்றன. o கலது நாடு, இன்று இந்தப் போட்டிகளுக்காக அள்ளி இறைத்திருப்பது பணத்தை மட்டுமல்ல எழுச்சியை மக்கள் இதயத்திலே மாத ஆர்வ உணர்ச்சியை. மங்காத ஆற்றல. மறக்க முடியாத மறுமலர்ச்சியை. மணியான தாய் நாட்டுப் பற்றை,