பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/7

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


** - 5 வைத்தார். அவரது அன்பு இதயத்திற்கு என் அன்பார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பரிந்துரையை ஏற்று, எனக்கு முதன் முதலாக வாய்ப்பளித்த நண்பர் திரு. வெ. நல்ல த பி. அவர் ஈளேயும் இந்த நேரத்தில் நன்றியுணர்வுடன் நி:ைத்து, மகிழ்கிறேன். கோவை வாளுேலி நிலையத்தில் தொட ர்ந்து 10 வாரங்கள், விளையாட்டுக்கள் பற்றிப் பேசிட வேண்டு: மென்று என்னே வரவழைத்துப் பேசவைத்து மிகப் பெரிய பெருமையை எனக்களித்த மேன்மைமிகு இயக்குனர் திரு. கோ செல்வம் அவர்களே நெஞ்சார ழ்த்தி மகிழ்கிறேன். எழுதிப் பேசியதைத் தவிர, அதேக முறை விளுடி விகு நிகழ்ச்சிகள் நடத்தி புள்ளேன். ே நர்முகக்காணல். நிகழ்ச்சிகள் பல வற்றிலும் பங்கு கொண்டுள்ளேன் . அவயெல்லாம். இதில் இடம் பெறவில்லே. என்ருலும், விளையாட்டுக்களே ப் பற்றி நிறைய எழுத வேண்டும் பேசவேண்டும் ன் எனது ஆசையும் விருட்ப மும் தொடர்ந்து நிறைவேறி வந்திருக்கிறது. இன்னும் அதிக அளவில் ஈடுபட வேண்டு மென்று, முயல்கிறேன். - சிறந்த விளேயாட்டுத்துறை நூல்கள் எழுதியதற்காக. மூன்று முறை தேசிய விருதினேப் பெற்றிருப்பதும் என்னே மேலும் உற்சாகப்படுத்துகிறது. எனக்கு ஆதரவளித்த சென்னை, கோவை வ: ைெலி: நிலையத் சர்க்கு என் மனப்பூர்வமான நன்றியைத், தெரிவித்துக் கொள்றேன்.