பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

€$ ஆமாம் ! தாய் நாட்டுப் பற்றுதான் ஒருவரின் அறிவை விரிவுப்டுத்துகிறது. ஆற்றல் அதிகப்படுத்துகிறது. மேன்மைப்

  • * *

படுத்துகிறது. தான் என்ற ஆணவ நிைைவ அகற்றிவிட்டு, தாய் நன்ட் டுப்பற்றுடன் திறமையை சேர்க்கின்ற பொழுதுதான். வெற்றி வேகமாக வருகிறது. வெற்றி மேடையில் ஏற்றுகிறது, ஒரு விர பெறும் வெற்றியால் அவரது நாட்டுக்கொடி க பத்தில் ஏற்றப்படுகிறது. அவரது தேசியகீதம் இசைக் கப் படுகிறது. பார்வையாளர்கள் அனேவரும் எழுதிந்து மரியாதை செய்கின்றனர். இந்தப் பெருமையை ஒரு வெற்றி வீரர்தான் தன் தாய் நாட்டுக்காகச் செய்ய முடியும் . ஒவ்வொரு முறையும் ஒரு நாட்டின் கொடி. கம்பத்தில் ஏற்றப்படும் பொழுது, அந் நாட்டி ன் ஆற்றல் மிகு வீரரை நாம் பார்க்கிருேம். அந்த ஆற்றல் மிகு வீரரின் ஆற்றல் கிக்க சமுதாயத்தையும் நாம் பார்க் B(Bត្វើ . .ே:ற்றுகிஐேம். ஏனெனில் இந்த வீரன் அந்த ஆற்றல் மிகு சமுதாயத்தின் ஒர் அங்கம்தானே ! இத்தகைய ஒt எழுச்சிமிக்க நாட்டுப்பற்றை, தெ ய்வு பக்தியை இப்படிப்பட்ட போட்டிகள் ஆ என் உண்டாக்க முடியும், நமது நாட்டு மக்களுக்குத் தாய் நாட்டுப் பற்றின் ஊட்ட, இது ஒ: தக்கத் தருணம் என்ருல், அது உண்மை யானதுதான் மிகையான வாதிசி ல் ல விளையாட்டுக்கள் சத்திவாய்ந்த தேகத்தை உண். க்கு கிறது என்பதோடு, இறுதிவரை எ திலும் முயற்சித்துப் பார்க் கி கற இரும்ப §§§ {s}.60s உறு தியையும் உண். சக்குகிறது M சக்தி யுள்ள மனித யாரும் சோம்பேறியாக இருக்க காட்டார்கள். அவர்கள் எதையாவது சாதிக்கவே முயற்சிப் பார்கள். ஒடும் ஆற்றுநீர்தான் தூய்மையானதாக இருக்கும். உழைக்கும்