பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


உரையாடல் - ஊஞ்சலாடுகின்ற உன்னத சித்திரமாக விளங்குவது ஒலிம்பிக் _ பந்தயமாகும். 12. ஒலிம்பிக் ஒரு கண்ணுேட்டம்! ஒலிம்பிக் பந்தயம் : இன்றைக்கு பாரெங்கும் இதே சிந் கனே பார்ப்பவர்களிடையே இதே பேச்சு பரபரப்பான இன்று உலக மக்களின் உள்ளங்களிடையே அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரிலே ஆர வாரமான ஆரம்பவிழா. 1984ம் ஆண்டின் மிகப் பெரிய விழா. ஒருலட்சம் பேருக்குமேல் ஒரே இடத்தில் உட்கார்ந்து, உற்சாகத்துடன் பசர்த்து மகிழ்கின்ற வாலிப விழா. 2கோடி மக்களுக்கு மேல் டெலிவிஷனில் பார்த்து ரசிக்கின்ற பேரின்ய லழா இது. 140 நாடுகள் வந்து உதவேகத்துடன் கலந்து கொள்கின்றன. அவற்றிலிருந்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட வீரர்களும் வீரசங் i8னகளு வந்து பதக்கங்கள் பெற போட்டியிடுகின்றனர். போட்டிகளில் ஆவேசம். ஆல்ை அதற்கிடையே வேகம் கலவாத விவேகம். போர்வெறி போன்ற போட்டியுண்டு. அதிலே பொருமை கலக்காத பாசமும் தேசமும் உண்டு. இந்த ஒப்பற்ற பண்பின வளர்க்க வேண்டும் என்ற இலட்சியத்தில்தான் இந்த ஒலிம் பிக் பந்தயங்கள் உண்டாக்கப் - பட்டன 蕾