பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. எங்கே, எப்பொழுது என்ற கேள்வி வருகிறகே ! கீர்த்தி மிக்க கிரேக்கநாடு தான் இந்த இனிய பந்தயன் களின் இதமான தாயகமாக விளங்குகிறது. முதன் முதலாக ஒலிம் பிக் போட்டி எப்பொழுது நடைபெற்றது என்ருல் அது. கி.மு. 77 ம்ே ஆண்டில். அந்த போட்டிகளில் கலந்து கொள்ள ஆயிரம் ஆயிரம் கட்டுப்பாடுகள் இருந்தன. கிரேக்க நாட்டில் பிறந்த குடி மகளுக இருக்க வேண்டும். அதுவும் கலப்படமற்ற குடிமகன். கல்யாணம் ஆகாதவகை இருக்க வேண்டும். கறவைாளிகள் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது. குறைந்தது 1 ! மாதங்கள் கட்டாயப் பயிற்சி செய்திருக்க வேண்டும் அதை யும் பத்துபேர் அடங்கியகு ழு ஒன்றுதான் பரிசீலித்து முடிவு செய்யும். போட்டியிட அனுமதி அளிக்கும். பெண்கள் பந்தய அரங்கிற்குள் செல்லவே முடியாது. மறைந்து பார்த்தாலும் மாபெரும் குற்றம். இந்தச் சட்டத்தை மீறிஞல் என்ன தண்டனை தெரியுமா ? மரண தண்டன. இப்படி போட்டிகள் 292 முறைகள் நடந்தன. ஆளுல், பந்தயங்களில் நேர்மை இல்லை நி:யம் இல்லே அட்டூழியங்கள் ஆக்ரமிக் து விட்டன. போட்டி பொருமைகள் புகுந்து விட்டன என்று காரணம் காட்டி, ஒலிம் பிக் பந்தயங்களே அழித்து விட்டான் ஒரு சக்ரவர்த்தி. அந்த ஆண்டு கி.மு 394 அழித்தவனெ முதலாம் தியோ ோசிஸ் 0ே0 ஆண்டுகால அகன்றன. ஒலி பிக் பக் தயங்கள் உருவன்றி, சரித்திரத்திலே மட்டும் இடம் பெற்ற விட்டன. புதியன தோன்றும் என்ற வரலாறு உண்மையாயிற்று. பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த பியரி கூபர்ட்டி ன் ன் பல ல் புதிய ஒலிம் பிக் பந்தயங்கள் புத்துயிர் பெற்று எழுந்.ை