பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/75

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


78 மொழியாகத் திகழ்கிறது. ஒப்பற்ற இசையாக ஒலிக்கி ன்றது. உன்னத வேதமாக வழி காட்டுகிறது. இந்தக் கருத்தி ைஏற்றுக் கொண்டவர்கள் வாழ்க்கை கணி மலர்த் தோட்டமாக திகழ்கிறது. இதை வெறுப்பs i .ளோ ஐந்தறிவுக் கூட்டமாக அல்கிறது என்பதே இன்றைய உண்மையாகும். _* o காலங்கள் மாறினுலு கொண்ட கொள்கையில் ஒலிம்பிக் பந்தயங்கள் யர்ந்து நிற்கின்றன. உலகை ஒன்று கூட்டு கின்றன. ஒப்பர்ற அமைதியையும். உயர்ந்த் அன்பையும். உன்னத பண்பையும் மீட்டுகின்றன. பந்தயங்களில் கலந்து கொள்வோம் இயலாவிடில் பந்தயங்கள் தரும் பண்புகளுடன் கலந்து கொள்வோம். பாரில் பிறந்த மேன்மைகளைப் பெறுவோம். குறிப்பு : $0.7-84 அன்று இரவி! 9-15க்கு சென்னை வானெலி நிலையத்தில் ஆற்றிய உரை வஈ. வி-3