பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/78

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


73 சுறுசுறுப்பைக் கொடுக்கும் சோம்பலயே அழிக்கும்: வி நம்பித் தினம் குளிப்போம்! வைத்திரை மறப்போம்! காலையில குளிச்ச உடனே ஒரு புது சுறுசுறுப்பு புது தெம்பு வந்துடும். அதுக்குப் பிறகு நல்ல நினைப்பும் வரு து. ஆசைதானே எல்லாக் காரியத்துக்கும் அடிப்படை. அந்த ஆசை, உடம் பல நிமிர்ந்து நிற்கும் போதுதான் நிறையா வரும். குனிஞ்சி நின்னு. கோழையா ஆயிடுவோம். மிருகங்கள் தான் நாலு கால்கள்ல கனிஞ்சி நிற்கும். மனுஷருக்கு ரெண்டு கால்கள் தானே! நாம நல்லா நிமிர்ந்து தான் நிற்கனும் அதுதான் மனிதர்களுக்கு மரியாதை . நீங்க எப்பவுமே நிமிர்ந்து தான் நிற்சனும். நிறைய படிக்கனும் நல்ல யோசிக்க னும். நான் நிச்சயம் வா ழ்க்கை யில முன்னுக்கு வருவேன்னு' முயற்சி செய்யனும் முன்னேற்றம் பெற னும் அந்த லட்சியத்தோடதான் நீங்க தினம் வாழனும், அதுக்குன்னு ஒரு சில முறைகளை கடைபிடிக்கலும் எடபடி? இப்படித்தான். - பாடல் - நிற்கும் போதும் நடக்கும் போதும் நிமிர்ந்து இற்க வேண்டும்! கற்கும் போதும் நினைக்கும் போதும் கனிந்து கற்க வேண்டும் :