பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


77 சொல்லும் போதும் கேட்கும் போதும் சொல்லில் பணிவு வேண்டும்! செல்லும் போதும் சேரும் போதும் செயலில் துணிவு வேண்டும்! உன்னும் போதும் உறங்கம் போதும் ஒழுக்க காக்க வேண்டும்! எண்ணும் போதும் எழுதும் போதும் இனிமை சேர்க்க வேண்டும் ! நல்ல பிள்ளை என்ற புகழ் - 蠱 **To - ■ ■ o . * --- o நமக்கு என்றும் வேண்டும்! எல்லாம் வல்ல இறைவன் துனே என்றும் நமக்கு வேண்டும் ! நாம பேசும் பொழுதும், நிற்கும் நேரத்துலயும் கூட கையை காலே அசைக்கு ருேம். இது நம்மைய யாம நட க்குற செயல். இதுக்குப்பேரு இயக கம். (ÄÄgyerment), sos:5T6A135) இயற்கையா செய்யற காரியம். ஆளு, நா. காசுக் காக உட பயன்படுத்துருேம். இந்த இயக்கத்துக்குப் பேரு வேலே. அதாவது, ஒரு பலா பல8ன எதிர்பார்த்து, அதாவது கைைேர் எதிர்பார்த்துச் செய்யுற இயக்கத்துக்குப் பேரு வேலே. (Work). ஆளு, உடலுக்கு சக்திவேணும். உடல் நல்லா வளரனும்னு நம்பிக்கையோட கையை கலே அசைக்குருேமே, அதுக்குப் பேருதான் உடற்பயிற்சி. உடற்பயிற்சி ன்கு என்னு? ஒரு காரியம் செய்யும் போது நல்லா மூச்சை உள்ளுக்க இழுத்து, கொஞ்சநேரம் உள்ளே வச்சிருந்து, பிறகு வெளியே விடுருே இல்லியா! அதுக்குப் பேருதான் உடற்பயிற்சி =