பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 78 உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் நல்ல பயிற்சி தtரது தான் உடற்பயிற்சியாகும். அப்படின் ,ை உடற் பயிற்சி என்ன செய்யும், அதலை உடம்புக்கு என்ன லாபம்னு கேட்கிறீங்களா? எவ்வளவோ லாபம் இருக்குது. அந்த அற்புதமான உடற்பயிற்சியை நீங்க செய்ய ஆரம்பிச்ச. செய்ய ஆரம்பிச் சுட்டா. சொல்லட்டுமா. - பாடல் உடற் பயிற்சி செய்வதால் உடலில் உறுதி வந்திடும் உடலும் உறு தி ஆவதால் ஓங்கித் திறமை வளர்ந்திடும். நோயில்லாமல் நாமெல்லாம் நூறு வயது வாழலார் ! கலேகள் அனைத்தையும் الاربعي அறிந்து இன்பம் அடையலாம் ! ஊசியில்லா மருந்துதான் உண்மை இன்ப விருந்துதான் ! ஓசை இன்றி உதவிடும் உடற் பயிற்சி நண்பன்தான் ! உலகம் முழுதும் செய்கிருt ! உடலில் அழகைப் பெறுகிருர் ! திலகம் போல வாழவே தினமும் பயிற்சி செய்குவோம் ! உடற்பயிற்சியானது எவ்வளவு நன்மை கொடுக்குது கேட்டிங்க ளா ! சின்ன வயசுல உடற்பயிற்சி செய்தா, பெரியவங்க ஆனபிறகும் ரொம்ப உபயோகமா இருககும் .