பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


81 - பாடல் - _ கூட்டமாக ஒன்று சேர்ந்து கூடி ஆடுவோம் - அழகுத் தோட்டத்திலே பூக்கள் என்று சேர்ந்து ஆடுவோம். ஒற்றுமையே வலிமை என்று கி. க. கப் பாடு வோம் - பெரும் வெற்றி என்று வேற்றுமையை விரட்டிப் போடுவோம். போட்டியுள்ள ஆட்டத்திலே பொறு ை கட்டு வோங் - வெறும் போட்டி தரும் பொருமையை பொசுக்கி ஒட்டுவோம். வெற்றிக்காக விதிகளேயே மீ வே மாட்டோம் - இகை முற்றும் தாங்கள் புரிந்துகொண்டேனம் மாறவே மாட்டோம் ! விளேயாட வர் ரது வெறும் னே நேரத்தைப் போக்கி விணுக்குறதுக்காக இல்லே நல்ல முறையிலே கூடி விளயாடி வந்திச, நல்ல நல்ல பழக்கங்கள் ஏற்படும். நல்ல நல்ல சிநேகிதம் உண்டாகும். எல்லோரும் ஒத்துமையா சேர்ந்து பழகும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கையில பெரிய மனிதர்களாக ஆகி, புகழ் பெறக் கூடிய நல்ல குணங்களும் நிறைய கிடைக்கும். விளேயாடி விளேயாடி வாழ்க் ைகயில கெட்டுப் போனவங்க யாரும் இல்லே. விளேயாடாம இருநது-டு, தங்களோட |