பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 வாழ்க்கையை வீளுக்கிக்கிட்டவங்க நிறைய பேர் இருக் இit.இ , நம்மகிட்ட நல்ல மனசு இருந்தா விளையாட்டுல வம்பே வராது. மத்தவங்களே மதிக்கு ற மனசு இருந்தா,வாழ்க்கையில கஷ்டமே வராது. இந்த நல்ல மனசும், மத்தவங்களே மதிக்குற மனசும் விளையாட்டு மூலமா தான் நமக்கு நிறையா கிடைக்குது. ஆகவே, இது தான் நல்ல நேரம். இளமைக் காலம்தான் சரியான சமயம் வாழ்கையிலே வெற்றி பெற்று வாழறது க்கு விளேயாட்டுதான் உண்மையான அடைக்கலம். அதனுல. தான் உங்க ைபெல் ம் வாருங்கள் விளையாடல னு, அழைக்குறேன். விளேயாடுங்க, வெற்றி பெறுங்க என்று. கூறி விடை பெனு கிறேன். சென் இன வானெலியில் குழந்தைகள் திகழ்ச்சியில் ஒலிபரப்பா ாைது,