பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


S5 உறங் கும் பொழுதுகூ - அங் குமிங்கும் அசைந்து கொடுத்து இதம் காணு கின் ற பண் புதான் குழநகைகள் ப ைபாகும் ஆகவே, வாழ் க்கையே விக்ாயாட்டு என்று கட்டுக்கடங்காமல் விளையாடுகின் ருசிகள் காட்டாற்று வெள்ளத்தின் வேகம் போல. காட் டாற்றைக் கட்டுப்படுத்திவிட்டால், съ6остъ49 லடங்காத தன்மைகள் உண்டாகும். அதைப்போல. ஜீவன் தது பும் சிறவர்களின் வேகத்திற்கு சீரான வழியைக் காட்டி விட்டால். செல்லும் இ. மல்லசம் இளமையும் வலிமையும், பசுமையும் இனிமையும் தான் விளையும் - ஐந்திலே வளையாதது ஐ பதில் வளேயுமோ ? எதிர்கால சமுதாயச் சிற்பிகளாம் குழந்தைகளே, இளமையிலே பிடித்து, இனிய வாழ்க்கை முறையினைக் காட்டி விட்டால், நிச்சயம் நபது குறிக்கோளில் மிகுதி:னக் கண்டவர்கள் ஆகிருேம், வென்றவர்களாகவும் ஆகிருேம். விளையாட்டுக்களில் சிறுவர்களே ஈடுபடுத்துகிருேம் என் ருல் அவர்களே இயற்கையுடன் இயைந்த வாழ்க்கையின் ஈடுபடுத்துகிருேம் என்பதே அர்த்தமாகும், வெயிலில், பரந்த வெளியில் விளையாடச் செய்கி ருேம் என்ருல் அதில் எத்தனை எத்தனே நன்மைகள் கிடைக்கின்றன தெரியுமா ? வெயிலில் 0 வைட்டமின் அதிகம் கிடைக்கிறது. டி வைட்ட மின் எலும்புகளே உறுதியாக்குகின்றன. எலும்பு வலிமை அதிகம் பெறப் பெற, அதில் உள்ள எலும் புர் சோறும் நல்ல சக்தியைப் பெறுகிறது. அங்கிருந்து தானே சிவப்பணுக்கள் சக்திமிக்கவையாகப் பிறக்கின்றன.