பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/88

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8 * இாத்தம் சக்திமிக்கதாக மாறிஞல், இரத்தஓட்டம் பெருக, விரைவு பெற, உடல் உறுப்புக்கள் அதனைப் பெற்று உற்சகத் துடன் வேலை செய்ய, உடலே வலிவு பெறுகிறது. வனப் பும் பெறுகிறது W திறந்த வெளியிலே விளையாடுவதால் திரிந்தலைகின் ற பிராணவாயுவையும் குழந்தைகள் நிறையப் பெற்றுக் கொள் கின்றன. அவர்கள் நோயனுகாத உடலேப்பெற்று, நிம்மதியான வாழ்க்கையை எப்பொழுதும் பெறுகின் ருர்கள். விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் உடலால் மட்டு மா உயர்வு பெறுகின்ருர்கள் ? வாழ்க்கையிலும் தான். சமுதாயம் என்பது கூடிவாழும் மக்களால் உருவானது. ஒவ்வொரு ஆணும் பெண்ணும், சமுதாய மாளிகையினைத் தாங்கி நிற்கும் தூண்களாவார்கள். அவர்களின் ஒற்றுமையான வாழ்விலும், ஒத்துழைப்பிலும் தான் தனிப்பட் டோர் மேன்மை i. அடைகின்ருர் கள். சமுதாயம் அந்தஸ் தினைப் பெறுகிறது. அந்தக் கூடிவாழும் கொள்கையைத்தான் விளையாட்டுக் க ைஅதிகமாக வற்புறுத் துகின்றன. அதிகமாக வளர்த்தும் விடுகின்றன . "த ன் நான் ' என்ற தனித்தன்மையை மறந்து நாம்" என்ற பண்பு மிளிர ஒன்று சேரு போது ரன், நல்லவைகள் விளைகின்றன. அல்லவைகள் அகலுகின்றன. விளேயாட்டில் ஈடுபடும் குழந்தைகள் அதி விரைவிலேயே இவைகளே ஏற்றுக் கொள்கின்ற ைர். இதயத்தில் நிலை நாட்டிக் கொள் கின்றனர் .