பக்கம்:வானொலியில் விளையாட்டுகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 வந்ததாக வரலாறு இருக்குது. ஆன முழுமையடைஞ் ச விக்சயாட்டா வந்தது இங்கிலாந்திலயிருந்துதான் என்பது வரலாறு காட்டுற ஆதாரம் சாக்தி : இன்னும் ஒரு சந்தே கம்பா, அப்பா : என்ன சந்தேகம் ? சாந்தி வளைகோல் பந்தாட்டம்னு சொன்ன உடனே இந் தியா தானேப்பா எல்லோருக்கும் ஞாபகம் வருது. நம்ம நாட்டைப் பத்தி நீங்க ஒன்னும் சொல்லவே இல்லையே? அப்பா : பயங்கரமான கதையில் தான் நான் ஆரம்பிச்சேன். சுமார் கி.டி. 2500 ஆண்டுகளுக்கு முன்பே நம்ம நாட்டில இதுபோல வளைந்த கோலோடு ஆடுற பந்தாட் . ம் ஒன்றை மக்கள் விளையாடி வந்திருக்கிருங்க என்ப தற்கு பல சான்றுகள் கிடைச்சிருக்கு, இரு வரும் : சொல்லுங்கப்பா. அப்பா ஹாரப்பா, மொகஞ்சோதர என்ற இடங்களில் புதைபொருள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரீகம் தான் மிகப் பழைய நாகரிகம் நம்ம நாட்டு மக்க: அ ப் ப ேவ சதுரங்கம், பந்து வி ையசட்டு ஆடியதாக ஆதாரம் இருக்குது. அதைப்போலவே நம்மநாட்டு புராணங்கள், இதிகாசங்கள் எல்லாவற்றிலுமே, நிறைய குறிப்பும் வருது, அ ை விட இன்னுெரு அற்புதமான ஆதாரம் ஒன்று. கி. பி நூற்ருண்டு எல்லோரா குகைச் சிற்பங்களில் கிருஷ்ணனுடைய சகாக்களான இரண்டு இடையர்கள், வளைக் க கோலுடன் நின்று ஒரு பந்தை விளையாடுவதுபோல ஒரு ஓவியம் வரையப் பட்டிருக்கு!