பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

றது. அரைநொடியில் பொற்காலம் ஆதல் கூடும் என்ற

  • ్వః

வாழ்வில் தலைமுறைகள் முத்ததொருதகுதியன்று முன்பிறந்தோம் மன்பதையில் முதல்யாம் என்னும் மூடர்களே முதுமையென்ன முயன்றா பெற்றி என்று வினவுகின்றார். அடுத்து, நந்தமிழின் பெருமை எது? என்ற கவிதையில் இச்சினம் ஆழ்ந்த சிந்தனையில் முகிழ்க்கும் வினாக்களுடன் வெளிப்படுகின்றது. செத்தமிழின் பெருமையெனச்செவிகள் கைப்பத் தினந்தோறும் பேசுகின்றி ஒருசொற் கேளீர்! நந்தமிழின் பெருமைனது ஆங்கி லம்போல் ஞாலத்தின் பொதுமொழியா உலக மன்றில் அமர்வுடைய ஆட்சிமொழிக் குழுவில் ஒன்றா ஐக்கியநாட்டவைமொழியா? எதைநம்பிப் பேசுகின்றி தமிழர் நம்மோர் ஏற்றத்தின் ஊற்றறியீர் ஆய்வில் லாது கதைசொல்லி என்னபயன்? மூலையிலோர் கொடியேற்றி அண்ணன் தம்பி முறைமையினர்தமைக்கூட்டி முன்னர் வைத்துக் காலையிலும் மாலையிலும் தமிழர் வாழ்த்தக் கதைபேசி இன்றுவரை கண்ட தென்ன? ஆங்கிலமும் நன்கறியிர் செம்மை சான்ற அயல்மொழிகள் கற்பதிலும் ஆர்வம் காணி தீங்கிழைக்கும் வடமொழியென் றெதிர்ப்பீர் பேசும் செந்தமிழின் முழுமையையும் தெரிந்தீர் இல்லை இப்படிப் பல கருத்துகளைக் கொண்டு இலங்கும் இக் கவிதைத் தொகுப்பு இன்றைய நாட்டின் நிலையைத் தெளிவுடன் தெரிவிக்கின்றது. ஒட்டுரிமைப் பெற்றதன் பயனாக நாம் சிலரைத் தேர்ந்தெடுக்கின்றோம். அவர்கட்கு எவ்விதக் குறிக்கோளும் இல்லை.இது நடைமுறையில் நாம் காணும் உண்மை. தாம் மட்டிலும் வாழவேண்டும் என்றெண்ணும் தரம் மறைய வேண்டும். நாம் வாழ வேண்டும் என்ற தலைப்பில் வருவன. இருப்பதைப் பகுப்ப தல்லால்