பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

too வாழும் கவிஞர்கள் தனியெனத் தமிழெனத் தருக்கி னோரெலாம் தனியராய்த் தமிழரைத் தவிக்க விட்டனர் தம்நிலம் தம்மினம் தம்மொழி என்றவர் தம்வுயி றோம்பும் தலைவ ராயினர் விதையெணத்தத்ததை விருந்தென உண்டனர் கதையில்கற்பனைக்காட்சியில்களிப்பில் பயணம் மறந்துபாதை பிறழ்ந்து முயலு:வ தொழிந்து மூச்சில் வெம்மையும் வேகமும் குறைத்து மேல்செலும் ஆசைத் தாகமும் தணிந்து'தமிழ்மொழி என்பதை மேய்ச்சல்காடென விளைச்சல் வயலென வாய்த்ததாய், வேண்டும் வரமெலாம் தருவதாய்ப் பயன்படு பொருளாய்ப் பார்த்தனர், அவர்தம் வயப்பட் டெம்மவர் மயங்கி நின்றனர் தம்பிய மக்கள்:ால் நன்றி யிலாதவர் உம்பகும் காணா உலகு காட்டுவம் வறுமையெனன் தறிய வாழ்வு காணுவம் அரியணை ஏற்றுவம் அன்னைநம் தமிழைமுன் சங்கம் வர்ைத்த தகுதியும் பெருமையும் எங்கும் பரவி. ஏற்றம் காணுவம் என்று முழங்கி எளியரை ஏய்த்தவர் இன்னும் கடைவிரித் தியங்கு கின்றனர். இவை உண்மையொளி வீசும் அற்புதச் சொல்லோவியங்கள். தன்மை நவிற்சி நல்கும் தங்க மொழிகள். அனைத்தையும் அங்கை நெல்லியென அலசிக்காட்டும் அரிய அமுத ஊற்றுக்கள் எனலாம். 5. தமிழரின் தாழ்நிலை; தமிழரின் தாழ்நிலையை எண்ணி இரங்கிக் கூறுவார் கவிஞர். - எத்தமிழ் மொழியே என்னரும் நிலமே பாதும் ஊரே யாவரும் கேளிரென் றோதும் நிலையினை ஒருயுகம் முன்னரே தாட்டிய பேரினம், நட்டோர் நஞ்சினை ஊட்டுவ ராயினும் உண்ணுவம் என்னும் பண்பின் உச்சியைப் பார்த்ததன் மரபினர் ஒண்புகழ் தேடுவ தொன்றே உயர்வெனக் கண்டார், தன்னலம் கருதா வாழ்வினர் உண்டால் அம்மஇவ் வுலகம்என் றுணர்ந்த மெய்யறிவாணரிம் மேதினி வாழ்வின் பொய்யும் புனைவும் பூசலும் கடந்து