பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i. - 路 {.. منهم f 蕊 စ္တပ္အား கி. 接洽章 § { {}

强 { ५५

T 3 7 உள்ளத்தைத் துய்மைசெயல் ஒழுக்கம் பேனல் புயல்அனைய துன்பம்வரின் நகைத்துப் போக்கல் புத்தர்என பேசுஎனக் காந்தி என்ன உயர்ந்த குறிக்கோளுடன் வாழ்தல் இன்ன உள்ளத்தின் நாகரிகம் என்ன லாகும். இம்முறையில் முயன்று நடத்தல் நன்று. - - شص ميت ء ، شة مينية n - - வாழ்க்கை இது புதிர் போன்றது என்ற உண்மையை அலைகொழிக்கும் ஆழ்ந்துஇருக்கும் கடலும் அன்று அரிதான முரணிருக்கும் போரும் அன்று, தொலையாத சிக்கிருக்கும் சுரிநூல் அன்று சுழன்றுகழன்று அடித்துவரும் புயலும் அன்று கலக்கம்.உறும் தெளிவு.அடையும் சில்நீர் அன்று கடும்புனலில் எதிர்ஏறும் கயலும் அன்று கலைகொழிக்கும் மறைந்துஒழியும் வானவில் அன்று கருதரிய புதிர்ஆகும் அதுதான் வாழ்க்கை என்ற பாடலில் உணர்த்துகிறார். அற்புதமான இச் சொல்லோவியத்தில் வாழ்க்கை என்பது அப்படி இப்படி என உறுதி செய்ய முடியாதபடி ஒவ்வொருவருக்கும் அவரவர் நோக்கப்படி, ஒருவித கானல் நீர் தோற்றப்படி இருக்கும் என காட்டப்பட்டுள்ளது. செல்வத்துள் எல்லாம் தலை என்று வள்ளுவர் கூறியவற்றைப் பட்டியலிடுவார் உலகத்து மாந்தர்தம் பொருளென்று சொல்லுவதும் உயர்வான மக்கள் என்றேன்