பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫీ இாழும் கவிஞர்கள் அவர்களை நினைந்து பாடியது. இத்தலைப்பில் எட்டுப் பாடல்கள் உள்ளன. பழுத்தமுடி யுடனே வருவாள் - வாழ்வின்

டிகள் பல கடந்த உருவாள் - நல்ல

பட்டறிவு கட்டிலாது கொட்டிவைத்த பெட்டகமே பாட்டி - மூ-தாட்டி தாயருக்கும் அறிவுரை தருவாள் -சேயர் தமக்குள் நல் வழிகாட்டி வருவாள்-யாரும் தப்பிதங்கள் செய்கையிலே ஒபபுடன. முகமமலாந்து தடுப்பாள்-சினம்-கெடுப்பாள் இரண்டு பாடல்கன் ஈண்டுத் தரப்பட்டுள்ளன. அனைத்துப் பாடல்களும் அற்புதமானவை. பாட்டி கோலூன்றி நடப்பது போன்ற நடை. 2. பாரதியார் : பாரதி வழிபாடு என்ற தலைப்பில் வருவது. உருக்கொண்ட பெண்களெலாம் உள்ளத்தில் ஆண்மையுடன் உழைக்கக் கண்டும் இருக்கின்ற சொத்தையெலாம் எழுதிவைத்தால் தான்பெண்னை ஏற்பேன் என்னும் தருக்கொன்று பேடிகளைத் தமிழ்ப்பாட்டால் ஆணாக்கித் தருவாய் என்று சுருக்கென்று தைக்கின்ற சொற்புலவா உன்றனைதான் தொழுகின் றேனே. இது பாரதியாரின் சொல் வேகத்தைக் காட்டுவது. 3. காத்தியடிகள் : வாய்மையின் வடிவமாக வந்தவன் என்ற தலைப்பில் வருவது. நான்கு பாடல்களில் இரண்டு. 妾 مvه வாய்மையின் வடிவாக வந்தான்-எங்கும் வளமோங்கவிடுதலை நிலம்வாங்கித் தந்தான் தாய்மைக்குக் காட்டாகநின்றான்-அன்பின் தகைகொண்டுநகைகொண்டுபகைவென்றுநின்றான். உரிமையின் குரலாகவந்தான்-இந்த உலககெங்கும் வளர்கின்ற கலகம் களைந்தான் ஒருமையின் கயிறாகநின்றான்-மக்கள்