பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் கவிஞர்கள் ம் தென்கலை சாத்து முறையில் மணவாள மாமுனிகளை ம் பாடலை ஒட்டி பாடப் பெற்றவையாகும். .ே பி. தான், இராசமாணிக்கனார் : வாழ்ந்து போகோமோ தலைப்பில் வருவது புதுமையானது. இலைன்னல் அறிய ஏந்தலே புதுவை இராசம ணிக்கமே நீதின் நலமிகு கொடையைச் செல்வர்கள் தமக்கும் நடுவினை வணிகர்கள் தமக்கும் தொலைவில் ஆள்வினையை இளைஞர்கள் தமக்கும் தொண்டினைத் தந்தலத்த வர்க்கும் நலமையை எனக்கும் தந்துசென் றிருந்தால் புண்ணிய வாழ்ந்துபோ கோமோ? 7, இலக்கணக் செம்மல் சுத்தர குமரனார்: முழுத்தேங்காய் போல உருட்டுவோர் உண்டு, முயன்றுகற்றுக் கிழித்திட். தாகக் கிளப்பவர் உண்டு, கிளர்ந்துமிக உழைத்து உணர்ந்து உள்ளுள் உவந்த குமரன்டோல் உன்னெழிலை எழுத்தெழுத் தாகச் சுவைத்தவர் உண்டே இலக்கணமே! இனம் இனத்தோடு சேரும் என்பது பழமொழி, சுந்தர குமரனைப் போல டாக்டன் இரா. திருமுருகனும் இலக்கணப் புலவரே. பாம்பறியும் பாம்பின கால் என்பது போல் அந்தரனாரின் படிப்பை நன்குண்ர்ந்தவர் திருமுருகனார். ஆகவே மிகவும் இரங்கிப் பாடுகின்றார். 8. திருமுடி கேதுரானைசர் : குண்பொருள் தன்னில் முடைவரக் கண்டால் உதவிடும் செல்வச்பால் செல்வேன் புண்படும் உள்ளம் புழுங்கிடக் கண்டால் பொருத்திய நண்பர்டால் செல்வேன் கண்படை கொள்ளாது இரவொடு பகலாய்க் கலைதலம் பயிலுவோய் யான்ஒர் துன்பொருள் கண்டால் யாரிடம் சொல்வேன் ’ துவலுமாய் சேதுர மையா! வாழும் துண்மாண் நுழைபுலம் ஒன்று. மறைந்த நுண்மாண்