பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரா. திருமுருகன் 重戟富 ஒருமைப்பாட்டை வளர்க்கும் வழிகள் தானே கனியத் தரும்பண் பாட்டைத் தடிகொண்டு கணிவித்தல் தகுதியோ? காஷ்மீரத்துக் கபார்கான் தனதெனக் கன்னியா குமரியைக் கருதிட வேண்டும் கூர்ச்சர மாநில கோபால் லால்மணிப்பூர் மலையும் தமதென மதித்திட வேண்டும் உள்ளம் எவ்வழி உலகம் அவ்வழி உள்ளம் திருந்தினால் உலகம் திருந்துமே உருவாலே உடையாலே உனவி னாலே உறைகின்ற நிலத்தாலே மொழியி னாலே கருவான மரபணலே கலைக ளாலே கடவுள்கோள் நெறியாலே வேறுபட்ட விரிவான ஐம்பத்தி ரண்டு கோடி வேறான மெய்களெலாம் உணர்வி னாலே ஒருமெய்யாய் தோன்றுவதே ஒருமை யாம்அவ் ஒருமெய்யும் உயிர்மெய்யாய் உலவல் வேண்டும் அரிய கருத்துகள் அற்புதமான பாடல்களில் வடிவம் பெற்றுள்ளமையைக் கண்டு மகிழ்கின்றோம். t 3. இவர்தம் பாடல்களில் திருவாய்மொழி-ஈட்டின் கருத்துத்தாக்கமும் பிரதிபலிக்கின்றது."இதயத்தைக் கூட எலி விழுங்கும்" என்ற தலைப்பில் வரும் பாடல்கள் திருவாய்மொழி பாசுரத்தின் (15.5) ஈட்டுரையில் காணப்படும்போம்பழியெல்லாம் அமணன் தலையோடே என்ற நம்பிள்ளை சூக்தியின் வரலாற்றில் கண்ட நிகழ்ச்சியினை அடியொட்டி அமைந்தவை. சுவைமிக்க அந்த வரலாற்றைச் சுலைமிக்க பாடல்கள் காட்டுவது படிப்போரைப் பாட்டனுபவத்தில் மூழ்கிடச் செய்யும். இந்த வரலாற்றில் அமணன் குற்றம் செய்யாதிருக்கவும், பழி அவன் தலை மேலே ஏறினாப் போலே கண்ணபிரான் தீம்பு செய்யாதிருந்தாலும் பிறருடைய தீம்பும் அவன் தலையில் ஏறும் பல்லாயிரவர்இவ்வூரில் பிள்ளைகள் தீம்பு செய்வர் எல்லாம் உன்தலை மேலன்றிப்போகாது (பெரியாழ்.திரு2.5.5) என்று யசோதைப் பிராட்டி சொல்வதைப் போல, இதனைக் கவிஞர்,