பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கவிஞர் ஆ. பழகி 4 §§ ஆண்டுது றிங்கே வாழ்ந்திடு முறையை அறைந்த தோற்பினும் ஐயா ஈண்டுடன் ஒன்றாம் ஆண்டுகள் வாழும் இடும்புகழ் நிறுத்தலில் வென்றாய் துண்டுதல் வேண்ட விளக்கெனும் நின்னுல் துலங்கிடும் பேரொளி வீச்சில் மூண்டளவ் விகுளும் எதிர்வரத் தயங்கும் முத்தமிழ் தெறிவினங் கிடுமால். இவை மூன்றும் மறைமலையடிகள் பற்றியவை. அவர் தமிழ்மொழிக்கு அசோகர் துண்போல் நின்றவர். தனித்தமிழ்ப் பற்றாளர். அவரைக் காட்டும் போக்கில் தமிழ்முருகன் பெயரை வைத்துக் கொண்ட நம் கவிஞர் தம் தமிழ்ப் பற்றையும், தனித்தமிழ்க் கொள்கையையும் புலப்படுத்திக் கொள்கின்றார். பாவலர் மணியின் பாடல்கள் அனைத்தும் அவர்தம் தமிழ்ப்பற்று. சொல்தயம், பொருள்நயம், அவர் கொண்ட தனித்தமிழ் நெறி ஆகிய இவற்றையெலாம் புலப்படுத்தி அவரைச் சங்கப் புலவர் அருகில் வைத்துப் புகழ் மாலை சூட்டுகின்றன.இத்துடன் இவர் கவிதை பற்றிய சிறப்பை நிறைவு செய்கின்றேன்.