பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#72 வாழும் கவிஞர்கள் மழைபெய்த மறுநாளே மண்மேல் உலவுதற்கு அழைத்துதவும் யாரேயோ அன்புடன் சொல்லிரே உயிருள் பவனந்தான் உன்னதமாம் வெல்வெட்டின் மயிருற்று வந்திந்த 总 மண்ணிடையில் தவழ்கிறதோ பட்டுடலைப் பெற்றுப் பரவசப் படுகின்றின் எட்டுமென் கற்பனையில் எதைஉவமை சொலவல்லேன்? காதலியின் மென்கன்னம் கனிவுடனே வருடுமின்பம் மீதும்மைத் தொட்டாலே இவை யாவும் அற்புதமான பாடல்கள். பூர்வாசிரம இளைஞர்களையும் அசைபோட்டு மகிழ வைக்கின்றது. இறுதியாக அழகுக் கரையில் "வானவில்" பற்றிக் காண்போம். பத்துப் பாடல்களிற் சில, செங்கதிரோன் ஏழ்பளிகள் செல்வதற்கு வகுத்திட்ட மங்காத பாதையிதை மலரயன்தான் படைத்தானோ? கவினுடனே தோன்றுதடா மேகமெனும் பஞ்சாலே மெல்லிழையார் இழைத்திட்ட வாகமரும் நூலாலே வணைந்திட்ட வனத்துகிலோ?