பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 - బీ ... + ~~: t) ఢా:శ్రీ : سمیه ான்ற உருவகங்கள் அருமைக் குழந்தையை நம் கண் முன்னே காண்டுவந்து நிறுத்துகின்றன. சொல்வளத்தின் அருமையை எவ்வளவு வேண்டுமானாலும் விரித்துப் பேசலாம். ஒலி துயம்:- இயற்கையில் நடைபெறும் அத்தனை இயக்கங்களும் ஒழுங்காகவே நடைபெறுகின்றன. சில நிலையான விதிகளுக்குக் கட்டுப்பட்டே நடைபெறுகின்றன. நம்முடைய குருதியோட்டம்.நாடித் துடிப்பு இவற்றை நோக்கினாலே இந்த உண்மை தெளிவாகும். இவ்வாறு ஒழுங்காக நடைபெறும் இயக்கத்தைத்தான் ஒலி நயம் (Rhythm) என்கின்றோம்.நம்முடைய பேச்சும் இவ்வாறே ஒழுங்கு படுத்தப் பெறுகின்றது. நம்முடைய தொண்டையின் அமைப்பு ஒரு சொல்லின் ஓர் அசைவிலேயே உச்சரிப்பழுத்தம் (Accent) கொடுக்குமாறு செய்கின்றது. எ.டு. இருக்கின்றான். இச்சொல்லின் எல்லா அசைகளுக்கும் சமமான அழுத்தம் கொடுத்து இருக்-கின்றான் என்று உச்சரிப்பது சாத்தியப் படக் கூடியதே. ஆனால் இத்தகைய தெளிவான முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்ள இயலாது. છે

g مینی ஆழ்ந்த உணர்ச்சியை வெளியிடுவதற்கு உரைநடை ஒலிநயம் போதுமானதன்று அதற்குச் செய்யுள் (verse) வடிவமே மிகவும் ஏற்றது. அணுவிலிருந்து அண்டம்வரை இவ்வுண்மையைக் காணலாம். கற்பனையும் ஒலிநயமும் ஒரு பாட்டில் அற்புதமாக இணைந்து செயல்படுகின்றன. திருச்சி தேவர் மன்றத்தில் நவாப்பு இராச 'மாணிக்கத்தின் பக்த ராமதாஸ் நடைபெறுகின்றது. நுழைவுச் சீட்டுப் பெற்றுநாம் நாடக மண்டபத்தினுள் நுழைகின்றோம். நாடக அரங்கில் காண்பது எல்லாம் கற்பனை என்ற எண்ணம் மெல்ல அரும்பி உள்ளத்தை மயக்கத் தொடங்குகின்றது. அரங்கில் காணப் பெறும் பகல், நிலவு பல நிகழ்ச்சிகள் உண்மை அல்ல என்பதை நாம் அறிவோம். நாடக மாந்தரும் கதை மாந்தர் அல்லர் என்பதும் நமக்குத் தெரியும். ஆயினும் நம் உள்ளம் அவற்றை உண்மை உலகிலிருப்பவையே என்று நம்பி உணர்ச்சிவயப்படுகின்றது. நாமும் கதை நடந்த காலத்தில் இருப்பவர்கள் போல் எண்ணிக் கதையில்தொடர்பு கொள்கின்றோம். அங்ஙனமே பாட்டின் ஒலி நயமும் நம் உள்ளத்தை மயக்கி நம்மைக் கற்பனை உலகிற்கு ஈர்த்துச் செல்கின்றது. கொல்லணைவேல் வரிநெடுங்கண் கெளசலைதன்