பக்கம்:வாழும் கவிஞர்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. வேழவேந்தன் 197 அ பூக்கள் - இயற்கையின் வசீகரமாக இருப்பவை பூக்கள். பூக்களில் எத்தனை வண்ணங்கள் ஆண்டுதோறும் உதகமண்டலம், பெங்களுர் போன்ற இடங்களில் பூக்கண்காட்சி நடைபெறுவதைக் கேட்டுள்ளோம், பார்த்தும் மகிழ்ந்துள்ளோம். பூக்களைப் பற்றி ஏழு பாடல்கள் உள்ளன. அனைத்தும் அற்புதமானவை. கவிஞருடைய கற்பனை செறிந்த திறனையெல்லாம் ஒருங்கே காட்டுகின்றன. பூக்களே! சோலை' எனும் கவிதை ஊரின் புன்னகைக்கும் திருமுகங்கள் நீங்கள் அன்றோ? முக்குக்கே மணவிருந்து வைப்பீர் : மேலும் மொய்க்கின்றஈக்களெனும் பணியாள் மூலம் நாக்குக்கும் விருந்துவைக்கத் தேன்ச மைத்து நல்லுணர்வோ டனுப்புகின்ற பெண்கள் நீங்கள் ! ஆக்கத்தின் 'அரிச்சுவடி நீங்கள் தானே! ஆம்குழவி மென்மையினை எங்குப் பெற்றி? இங்கு மலர்கள் நம் மூக்குக்கும் நாக்குக்கும் விருந்து வைக்கும் அற்புதத்தைக் காண்கின்றோம். இந்தப் பூக்கள் பருவத்தின் மாற்றமெல்லாம் காட்டுகின்ற பல வண்ணக் கண்ணாடி' உருவத்தால் வண்டென்னும் காதலர்க்கு ஒய்யாரத் து தனுப்பி அழைக்கின்றன. பல நிறத்தில் சாயம் தோய்த்தே அற்புதமாய் நெய்யப் பெற்றவை. மகளிர் தலையில் கிரீடம் போல் அமைபவை என்று கூறுவார். ஒருநாளே வாழ்கின்ற உயிர்கள் நீங்கள்; ஒப்பற்ற பெருவாழ்வால் உயர்ந்து நிற்பீர்! திருமணங்கள் முடிக்கின்றி பெண்ணும் ஆணும் திருப்பிஉமைக் கழத்தணிந்தால் 'மன்றல் என்பார்; 'பெரும்பயணம் மனிதஉடல் போகும் போதும் பிணவாடை தனைமாற்றி மணக்கச் செய்வீர்! காய்பிறந்து கனிகுலுங்கும் காட்சிக்கெல்லாம் கவின் மொட்டுச் சாட்சிகளோ நீங்கள் ? காவல் வாய்விட்டு நீங்களெலாம் நகைக்குத் போது வரும் எழுச்சிக்கற்பனையே கவிதை'அன்றோ? சேய்போன்ற உம்சிரிப்பைத் கண்டுதானே செழும் பாரி தேர்ந்து நடந்தே போனான் மனிதர்களின் நரம்போடும் 'குருதி யெல்லாம் மணம்iசி நிற்பதுண்டோ? ஆனால் உள்ள பனிமலரின் குருதிஎனும் அத்தர் தானெ பலவகையில் மணக்கிறது! பிழியும் போதும்